அப்பா DANCE நல்லா சொல்லிக்கொடுப்பா… மகன் மகள் பேரன்களுடன் நடனமாடி மகிழ்ந்த நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை வரலட்சுமி.கதாநாயகி,வில்லி ,துணை கதாபாத்திரம் என எதை கொடுத்தாலும் பட்டையை கிளப்புபவர்.இவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியாகிய போடா போடி படத்தின் மூலம் கதாநாயகியாக சினிமாவிற்குள் நுழைந்தவர் வரலக்ஷ்மி சரத்குமார்.இவர் தமிழ் படங்களில் மட்டுமில்லாமல் கன்னடம்,மலையாளம் தெலுங்கு போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.தனது நடிப்பு திறமையை வெளி காண்பித்து பலரசிகர்களை தனது வசம் இழுத்தவர்.இவர் நடித்த தாரை தப்பட்டை படம் மூலம் அனைவரையும் திரும்பி பார்க்க செய்தார்.அன்று முதல் இன்று வரை நடிப்பில் அதிக ஈடுபாடுடன் நடித்து ரசிகர்களை மகிழ்விக்கிறார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  காதலனுடன் Honeymoon சென்ற பிரபல தமிழ் சினிமா நடிகை எமி ஜாக்சன்

அப்பா DANCE நல்லா சொல்லிக்கொடுப்பா... மகன் மகள் பேரன்களுடன் நடனமாடி மகிழ்ந்த நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா 1

விளம்பரம்

தமிழ் சினிமாவில் கதாநாயகியாக மட்டுமில்லாமல் வில்லியாகவும் நடித்து அசத்தி வருகிறார்.சர்கார் மற்றும் சண்டைக்கோழி 2 படங்களில் வில்லியாக நடித்து நல்ல வரவேற்பினை பெற்றார்.இந்த வருடம் மட்டும் பல படங்களை கையில் வைத்துள்ளார் வரலக்ஷ்மி.நிச்சயம் இவருக்கு அனைத்து படமும் நல்ல வரவேற்பினை பெற்றுத்தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் இவர் நடித்த தெலுங்கு மற்றும் கன்னட படங்களும் விரைவில் வெளியாக இருக்கிறது.மேலும் பல படங்களில் ஒப்பந்தமாகி பிசியாக நடித்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  42 வயதில் 24 வயது பெண்ணை போல ஜொலிக்கும் நடிகை சினேகா

அப்பா DANCE நல்லா சொல்லிக்கொடுப்பா... மகன் மகள் பேரன்களுடன் நடனமாடி மகிழ்ந்த நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா 2

விளம்பரம்

இந்நிலையில் சரத்குமார் ராதிகா உடன் சேர்ந்து வரலட்சுமியும் ஸ்ரீலங்காவில் உறவினர் கல்யாணத்திற்கு சென்றுள்ளார். அங்கு சரத்குமார் குடும்பத்தினர் அனைவர்க்கும் நடனம் சொல்லிக்கொடுத்து அவர்களுடன் நடனமாடி மகிழ்ந்துள்ளார்.இதில் சரத்குமார் ராதிகா மகன்,மகள் மற்றும் பேரன்களுடன் நடனமாடி வரலக்ஷ்மி மகிழ்ந்துள்ளார்.இதனை வீடியோவாக எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ,வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  இந்தோனேசியா நாட்டுக்கு விடுமுறை சென்ற எதிர்நீச்சல் நந்தினி

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment