காதல் பொங்கி வழியுதே…பாவனியுடன் ROMENTIC-ஆக நடனமாடி மேடையை அசர வைத்த அமீர்

சின்னத்திரையில் கதாநாயகியாக வலம் வருபவர் பாவனி.ஹிந்தியில் லாகின் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர் இவர்.இதனை தொடர்ந்து பல தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.இவர் தமிழ் சினிமாவில் வஜ்ரம் என்ற தமிழ் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகம் ஆகினார்.இவர் நடித்த படங்கள் இவருக்கு எதிர்பார்த்த வெற்றியை தராததால் சின்னத்திரையில் நடிக்க முடிவு செய்து களம் இறங்கிவிட்டார்.இவர் காதலித்து கரம் பிடித்த கணவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில் தெலுங்கு நாடகங்களில் நடித்து வந்த இவர் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ரெட்டைவால் குருவி நாடகத்தில் நடித்து தமிழ் சின்னத்திரையில் அறிமுகம் ஆகினார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

காதல் பொங்கி வழியுதே...பாவனியுடன் ROMENTIC-ஆக நடனமாடி மேடையை அசர வைத்த அமீர் 1

விளம்பரம்

இவரை தற்போது காதலித்து வருவதாக கூறும் அமீர் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடம் பிரபலம் ஆகியவர்.பிக் பாஸ் நிகழ்ச்சியில் களம் இறங்கி அசத்தி மக்களின் வரவேற்பினை பெற்றார்.இதே நிகழ்ச்சியில் போட்டியாளராக வந்தவர் தான் பாவானி.இந்த நிகழ்ச்சியில் பாவனி மீது அமீருக்கு காதல் வரவே அதை பாவனியிடம் கூறியுள்ளார்,அதற்கு வீட்டை விட்டு வெளியே வந்தும் மறுப்பு தெரிவித்து வருகிறார் . பாவனி தனது காதலை என்றாவது ஒருநாள் ஏற்றுக்கொள்வர் என காத்துக்கொண்டுள்ளார் அமீர்.தற்போது இருவரும் பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நடனம் ஆடி வருகின்றனர்.எப்படியாவது பாவனியை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என முடிவில் உள்ளார் அமீர்

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

காதல் பொங்கி வழியுதே...பாவனியுடன் ROMENTIC-ஆக நடனமாடி மேடையை அசர வைத்த அமீர் 2

விளம்பரம்

பிரபல நிகழ்ச்சி ஒன்றில் அமீர் மற்றும் பாவனி இருவரும் கலக்கல் நடனம் ஆடியுள்ளார்கள்.இந்த நடன வீடியோ தற்போது வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.குத்தாட்டம் மற்றும் ரொமான்டிக் என கலந்து கொடுத்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு கம்மியான நேரத்திலயும் சூப்பரா டான்ஸ் ஆடி அசத்திட்டீங்க என கூறி இவர்களை பாராட்டி வருகின்றனர்.இவர்கள் இதில் ஆடிய ரொமேன்டிக் ஆன நடனம் தான் ரசிகர்களுக்கு அதிகம் பிடித்துள்ளதாகவும் தெரிவித்து வீடியோவை ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர் ரசிகர்கள்.பல முன்னணி பிரபலங்களும் இவர்கள் நடனம் ஆடுவதை ரசித்து பார்த்துள்ளதை வீடியோவில் காணலாம்

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment