CWC சுனிதா Workout பண்றத பார்த்தா ஆக்ஷன் ஹீரோயினா ஆகாம விடமாட்டாங்க போலயே….வைரலாகும் வீடியோ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக வலம் வந்து அனைவரையும் அசத்தி வருபவர் சுனிதா.இவர் அசாம் மாநிலத்தினை சேர்ந்தவர்.நடனம் மீதுகொண்ட தீராக்காதலால் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய ஜோடி நம்பர் ஒன் சீசன்களில் கலந்துகொண்டு சின்னத்திரையில் அறிமுகமாகினார்.பின்னர் அவ்வப்பொழுது விஜய் டிவியில் நடன நிகழ்ச்சிக்கு வந்து சென்றார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  சேலையில் தாறுமாறாக கலக்கும் குக் வித் கோமாளி கெமி

CWC சுனிதா Workout பண்றத பார்த்தா ஆக்ஷன் ஹீரோயினா ஆகாம விடமாட்டாங்க போலயே....வைரலாகும் வீடியோ 1

விளம்பரம்

தற்போது அவ்வாறு வந்து சென்ற இவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக ஒரு வாய்ப்பை வழங்கியது விஜய் டிவி.அதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட சுனிதா தனது தவறான தமிழினால் காண்பவர்களை சிரிக்க செய்து அனைவரது மனத்தினையும் கவர்ந்துள்ளார்.தற்போது இவருக்கென ரசிகர் கூட்டமே உள்ளது.குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவருக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது படங்களிலும் நடிக்க தொடங்கியுள்ளார் சுனிதா.

கட்டாயம் படிக்கவும்  பாலி நாட்டு பாரம்பரிய உடையில் எதிர்நீச்சல் சீரியல் ஜனனி

CWC சுனிதா Workout பண்றத பார்த்தா ஆக்ஷன் ஹீரோயினா ஆகாம விடமாட்டாங்க போலயே....வைரலாகும் வீடியோ 2

விளம்பரம்

சுனிதாவின் உடற்பயிற்சி வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.இந்த வீடியோவில் சுனிதா வெறித்தனமாக உடற்பயிற்சி செய்து வருகிறார்.இதனை கண்ட ரசிகர்கள் சுனிதா ஒர்கவுட் பண்றத பார்த்தா ஆக்ஷன் கதாநாயகியாக ஆகாம விடமாட்டாங்க போலயே என கிண்டல் செய்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  சேலை! தலைநிறைய மல்லிப்பூ... கலக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணி தனம்

https://youtu.be/ECjkAkE6ZSQ

விளம்பரம்

Embed Video Credits : Behindwoods TV

 

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment