குட்டிமா வியர்க்குதா உனக்கு..மாமா FAN பிடிக்கேன்.. SHREYA-வுக்கு வியர்க்க கூடாது என FAN பிடிக்கும் SIDHU..இதுதான் காதல்

மக்களுக்கு பிடித்த பிரபலமான நட்சத்திர தம்பதிகளில் ஒரு தம்பதி சித்து மற்றும் ஸ்ரேயா ஆவர்.இவர்கள் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய திருமணம் என்ற தொடர் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றனர்.இந்த சீரியலில் சந்தோஷாக சித்தார்த்தும் ஜனனியாக ஸ்ரேயா அஞ்சனும் நடித்து அசத்தி இருப்பார்கள்.இந்த தொடரில் இவர்களது பொருத்தத்தினை பார்த்து ரசிகர்கள் இவர்கள் திருமணம் செய்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணும் வண்ணம் இவர்களது நடிப்பு மட்டும் ஜோடி பொருத்தம் இருந்தது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  சகுனி வேலை செய்து மீனா பூக்கடையை மூடிய விஜயா... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

குட்டிமா வியர்க்குதா உனக்கு..மாமா FAN பிடிக்கேன்.. SHREYA-வுக்கு வியர்க்க கூடாது என FAN பிடிக்கும் SIDHU..இதுதான் காதல் 1

விளம்பரம்

இந்த திருமணம் சீரியல் ஆனது கொரோனா நிலவரத்தினால் விரைவாக முடிக்கப்பட்டது. இது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தினை அளித்தது.மேலும் மீண்டும் இவர்களை ஒன்றாக திரையில் பார்க்க முடியாதா என்று ரசிகர்களை ஏங்க வைத்தது.இந்நிலையில் இந்த நாடகத்தில் நடித்த சித்து மற்றும் ஷ்ரேயாவிற்கு இடையே இருந்த நட்பு நாளடைவில் காதலாக மலர்ந்தது.இவர்கள் திருமணம் செய்துகொண்டால் நன்றாக இருக்கும் என ரசிகர்களும் எண்ணியது போல இருவரும் வீட்டார் சம்மதத்துடன் திருமணமமும் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  என்ன வரிஞ்சு கட்டிட்டு வர்றே.. மாமியாரை வெளுத்த ஈஸ்வரி... எதிர்நீச்சல் ப்ரோமோ

குட்டிமா வியர்க்குதா உனக்கு..மாமா FAN பிடிக்கேன்.. SHREYA-வுக்கு வியர்க்க கூடாது என FAN பிடிக்கும் SIDHU..இதுதான் காதல் 2

விளம்பரம்

மேலும் இருவரும் சொந்தமாக யூடியூப் சேனல் வைத்து தங்களது இனிமையான நிகழ்வுகளை வைத்து வீடியோ பதிவிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றனர்.இவர்கள் வீடியோவை காணவே பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.தற்போது இவர்கள் சேனலில் பதிவு செய்துள்ள வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இந்த வீடியோவில் மனைவி ஸ்ரேயா சமையல் செய்ய சித்து உதவியாக கூட நிற்கிறார்.காதலுடன் முதல் முறையாக இவர்கள் இணைந்து சமைப்பதை பார்ப்பதற்கே அவ்வளவு அழகாக உள்ளது.சமைக்கும் பொழுது ஸ்ரேயாவுக்கு வியர்வை வருகிறது என பாசத்துடன் FAN பிடிக்கிறார் கணவர் சித்து.இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஸ்ரேயா நீங்க கொடுத்துவச்சவங்க சித்து உங்கள நல்ல பாத்துக்கிடுறாரு என கூறி கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  கதிர் வரும் வரை காத்திருந்து சாப்பிடு போடும் ராஜி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ப்ரோமோ

விளம்பரம்

Embed video credits : Sidhu & shreya

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment