The Indian Times

BIGG BOSS ஜோடிகள் நிகழ்ச்சியில் அப்பாவை பற்றி பேசி கதறி அழுத அபிஷேக்

விஜய் தொலைக்காட்சி பிக் பாஸ். நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்களை வைத்து பிபி ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சியை புதியதாக நடத்தி வருகிறது.இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் பல பிக் பாஸ் போட்டியாளர்கள் கலந்துகொண்டு தங்களது நடன திறமைகளை வெளிப்படுத்தி மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றனர்.இந்த பிக் பாஸ் ஜோடிகள் முதல் சீசனில் மிரட்டல் நடனம் ஆடி டைட்டிலை அனிதா சம்பத் மற்றும் ஷாரிக் ஆகிய இருவரும் வென்றனர்.இந்நிலையில் முதல் சீசனில் மக்கள் அளித்த வரவேற்பை கண்டு இரண்டாவது சீசனை தொடங்கியுள்ளது விஜய டிவி.இந்த நிகழ்ச்சிக்கும் மக்கள் பலத்த வரவேற்பினை அளித்து வருகின்றனர்..வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இந்த பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2ல் போட்டியாளராக பல பிக் பாஸ் நட்சத்திரங்கள் கலந்துகொண்டு அசத்தல் நடனம் ஆடி வருகின்றனர்.அதன்படி போட்டியாளர்களாக,வேல்முருகன் மற்றும் இசைவாணி,ஐக்கி மற்றும் தேவ்,அபிஷேக் மற்றும் நாடியா  ,ஹாரத்தி மற்றும் கணேஷ் ,சுஜா மற்றும் சிவகுமார் அமீர் மற்றும் பாவனி மற்றும் பல பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடனத்தில் பட்டய கிளப்பி வருகின்றனர்.இவர்களுக்குள் இப்படி ஒரு நடன திறமையா என கண்டு ஆச்சரியப்பட வைக்கும் அளவிற்கு நடனம் ஆடி வருகின்றனர்.நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் வாரத்தில் இருந்தே நடுவர்களை நடத்தினால் ஆச்சரியப்படுத்தி வருகின்றனர்.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசனில் அதிகமாக பேசப்பட்டவர் அபிஷேக்.பேசப்பட்டவர் என்று சொல்வதை விட விமர்சிக்கப்பட்டவர் என்றே சொல்லலாம்.முதலிலேயே வீட்டை விட்டு வெளியே சென்ற இவர் மீண்டும் வைல்ட் கார்ட் மூலம் திரும்ப வந்தார்.அப்போதும் மக்களால் திரும்ப அனுப்பப்பட்டார்.இந்நிலையில் தற்போது பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் நாடியா உடன்  இணைந்து நடனம் ஆடி வருகிறார் அபிஷேக்.தற்போது இவர் இந்த வார நிகழ்ச்சியில் எனக்கு இருந்த பிரச்சினையினால் நான் மும்பை கிளம்ப வேண்டிய சூழ்நிலை இருந்தது எங்க அப்பா என்ன வந்து பார்த்துட்டு போனு சொன்னார் நான் போகல,தனது தந்தையை பார்க்க முடியாமல் போனதாகவும்,அவர் 7 நாட்களில் இறந்துவிட்டார் எனவும் கூறி நிகழ்ச்சியில் கலக்கியுள்ளார் அபிஷேக்.

Embed video credits: vijay television

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in