அண்ணே சூப்பர்ன்னே…போனில் விழுந்து சிரித்த சிவகார்த்திகேயன் .. மதுரை முத்துக்கு SURPRISE CALL செய்த SK

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன்.நடிகர் சிவகார்த்திகேயன் ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டவர்.ரஜினிகாந்த்,கமல்ஹாசன் தளபதி விஜய்,அஜித் போன்ற முன்னணி நடிகர்களின் குரல்களை மிமிக்ரி செய்து பலர் கவனத்தினையும் ஈர்த்தார்.மேலும் இந்த நிகழ்ச்சியில் போராடி வெற்றியும் பெற்றார்.மிமிக்ரி செய்து ஆட்டத்தில் வரும் பணத்தினை வைத்து கல்லூரி கட்டணம் கட்டியதாக பல மேடைகளில் கூறியுள்ளார்.அந்தளவிற்கு கஷ்டப்பட்டு வாழ்க்கையில் முன்னேறியுள்ளார் சிவகார்த்திகேயன்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  GOAT படத்தின் FIRST SINGLE இதோ

அண்ணே சூப்பர்ன்னே...போனில் விழுந்து சிரித்த சிவகார்த்திகேயன் .. மதுரை முத்துக்கு SURPRISE CALL செய்த SK 1

விளம்பரம்

சமீபத்தில் இவர் நடித்த டாக்டர் மற்றும் டான் திரைப்படங்கள் 100 கோடியை பெற்று வசூல் சாதனை செய்து வருகிறது.இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவரை தங்கள் அண்ணன் ஆகவும் அவர்களது ரோல் மாடல் ஆகவும் எடுத்துக்கொண்டு பல இளைஞர்கள் வாழ்க்கையில் முன்னேற துடிக்கின்றனர்.ஆரம்பத்தில் .ஜோடி சீசன் நிகழ்ச்சிகளை சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கும் பொழுது இவருக்காகவே இந்த நிகழ்ச்சியை பார்த்தவர்கள் பல உள்ளனர்.சிவகார்த்திகேயனின் இந்த திறமையை தெரிந்துகொண்ட விஜய் டிவி அவருக்காகவே அது இதுஎது என்ற நிகழ்ச்சியினை அறிமுகப்படுத்தியது.இந்த நிகழ்ச்சி மாபெரும் ஹிட் அடித்தது

கட்டாயம் படிக்கவும்  திடீரென கிளாமரில் குதித்த கபாலி மெட்ராஸ் பட நடிகை ரித்விகா

அண்ணே சூப்பர்ன்னே...போனில் விழுந்து சிரித்த சிவகார்த்திகேயன் .. மதுரை முத்துக்கு SURPRISE CALL செய்த SK 2

விளம்பரம்

இப்படி படிப்படியாக உயர்ந்து தான் இன்று சினிமாவின் உச்ச நட்சத்திரமாக உள்ளார் சிவகார்த்திகேயன்.தற்போது இவர் மதுரை முத்துவுக்கு போன் கால் செய்து அவரை பாராட்டியும், அவருடன் சிரித்தும் மகிழ்ந்துள்ளார்.மதுரை முத்து தற்போது கலக்க போவது யாரு சாம்பியன்ஸ் நிகழ்ச்சியில் நடுவாரக உள்ளார். அங்கு அவர் செய்யும் அலப்பறைக்கு அளவே இல்லை.புதிது புதியதாக நகைச்சுவைகளை கூறி மக்களை மகிழ்விப்பார்.இந்த நிகழ்ச்சியை பார்த்த நடிகர் சிவகார்த்திகேயன் மதுரை முத்துவை செல்போனில் தொடர்புகொண்டு பேசி மகிழ்ந்துள்ளார்.அண்ணே உங்க காமெடி எல்லாம் சூப்பர்,நல்லா பண்ணுறீங்க என கூறி மகிழ்ந்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் தமிழ் வருடப்பிறப்பை கொண்டாடிய நடிகர் அருண்விஜய்

https://youtu.be/erYXU5VphMs?t=24

விளம்பரம்

Embed video credits : GALATTA TAMIL

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment