உடம்பை ரப்பர் போல் வளைத்து ரசிகர்களை அசர வைத்த சூது கவ்வும் நடிகை சஞ்சிதா ஷெட்டி

முங்காரு மாலே என்ற கன்னட படத்தின் மூலம் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர் சஞ்சிதா ஷெட்டி.இப்படத்தினை தொடர்ந்து மேலும் சில கன்னடப்படங்களில் நடித்தார்.எந்த படமும் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பினை அளிக்கவில்லை.தமிழில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகிய தில்லாலங்கடி படத்தில் நடிகை தமன்னாவிற்கு தங்கையாக நடித்து அறிமுகம் ஆகினார்.இப்படத்தினை தொடர்ந்து வரிசையாக தமிழ் படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கினார்.இருப்பினும் தமிழ் சினிமாவிலும் சரியான வரவேற்பு மற்றும் வாய்ப்பும் சஞ்சிதாவுக்கு கிடைக்கவில்லை என்று தான் கூற வேண்டும். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  தமிழ் புத்தாண்டை கொண்டாடி புகைப்படம் வெளியிட்ட நடிகை கீர்த்தி சுரேஷ்

உடம்பை ரப்பர் போல் வளைத்து ரசிகர்களை அசர வைத்த சூது கவ்வும் நடிகை சஞ்சிதா ஷெட்டி 1

விளம்பரம்

தொடர்ந்து போராடிய அவருக்கு விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சூது கவ்வும் படத்தில் வாய்ப்பு கிடைத்தது.இதனை சரியாக பயன்படுத்தி இப்படத்தில் நடித்து அசத்தினார்.இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு சினிமாவில் கிடைத்தது.சஞ்சிதா சினிமா வாழ்க்கையில் இப்படம் பெரும் திருப்புமுனையாக அமைந்தது.இப்படத்தினை தொடர்ந்து கிடைக்கும் படங்களில் கிடைக்கும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சஞ்சிதா ஷெட்டி.அண்மையில் இவர் நடிப்பில் வெளியாகிய வினோதய சித்தம் நல்ல வரவேற்பினை சினிமாவில் பெற்றது.தற்போது இவர் நடிகர் பிரபுதேவாவின் நடிப்பில் உருவாகியுள்ள பகீரா படத்திலும் நடித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  42 வயதில் 24 வயது பெண்ணை போல ஜொலிக்கும் நடிகை சினேகா

உடம்பை ரப்பர் போல் வளைத்து ரசிகர்களை அசர வைத்த சூது கவ்வும் நடிகை சஞ்சிதா ஷெட்டி 2

விளம்பரம்

எப்பொழுதும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் தொடர்ந்து வீடியோ வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.தற்போது இவர் யோகா செய்வது போல் உடம்பை வில் போன்று வளைத்து அசத்தியுள்ளார்.இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இவரின் வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது.எப்படி இந்த அளவுக்கு உங்களால் உடம்பை வளைக்க முடிகிறது என ரசிகர்கள் ஆர்வமாக கேள்வி எழுப்பி வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  சாப்பிடாமல் அடம்பிடித்த விஜயாவை சாப்பிட வைத்த முத்து.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment