தாய்க்கிழவி பாடலுக்கு தாறுமாறாக ஆட்டம் போட்ட விஜய் டிவி தங்கதுரை

விஜய் தொலைக்காட்சியில் சிரிச்சா போச்சு நிகழ்ச்சி மூலம் அறிமுகம் ஆகி இன்று பலருக்கும் பிடித்த பிரபலமாக இருப்பவர் தங்கதுரை.தனது நகைச்சுவை திறமையால் மக்களை சிரிக்க வைப்பதில் வல்லவர் இவர்.இதனால் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம். தற்போது இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு கோமாளியாக மக்களை சிரிக்க வைப்பார்.இவரின் நகைச்சுவையை கண்டு பயந்து ஓடாதவர்கள் எவரும் இல்லை,அதுவே இவரை அதிகமாக ரசிக்கும்படி செய்கிறது.பயோ டெக்னலாஜி படித்திருந்தாலும் கலை மேல் கொண்ட காதலால் வாய்ப்பு தேடி சின்னத்திரைக்குள் நுழைந்தார் தங்கதுரை.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் லோகேஷ் கனகராஜ் கலந்துகொண்ட ஷங்கர் மகள் திருமண வரவேற்பு புகைப்படங்கள்

தாய்க்கிழவி பாடலுக்கு தாறுமாறாக ஆட்டம் போட்ட விஜய் டிவி தங்கதுரை 1

விளம்பரம்

டிவிக்களில் மட்டும் மக்களை சிரிக்க வைக்காமல் வெளியூர்களில் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு மக்களை மகிழ்விப்பார் தங்கதுரை.இவரை பலர் கலாய்த்தாலும்,இவரது ஜோக்குகளை பற்றி தவறாக பேசினாலும் எதையுமே சீரியசாக எடுத்துக்கொள்ளாமல் அதையும் நகைச்சுவையாக மாற்றும் நல்ல குணம் கொண்டவர் தங்கதுரை.இவரை அனைவரும் முதலில் டைகர் கார்டன் தங்கதுரை என்று தான் அழைப்பார்கள் காரணம் இவர் சென்னை புளியந்தோப்பில் வசித்து வருவதால்.கல்லூரியில் படிக்கும் பொழுதே ஸ்டாண்ட்அப் காமெடி,கானா பாடல் என பல திறமைகளை தன்னுள் கொண்டவர்.தற்போது படங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார் மேலும் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு மக்களை சிரிக்கவைத்து வருகிறார் தங்கதுரை.

கட்டாயம் படிக்கவும்  PHOTOSHOOT-ல் மிரட்டும் நடிகர் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி புகைப்படங்கள்

தாய்க்கிழவி பாடலுக்கு தாறுமாறாக ஆட்டம் போட்ட விஜய் டிவி தங்கதுரை 2

விளம்பரம்

இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவ் ஆக இருக்கும் தங்கதுரை அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.மேலும் தங்கதுரை நடனமும் ஆடி வீடியோ வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.தற்போது தனுஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் திருச்சிற்றம்பலம் படத்தில் இடம்பெற்றுள்ள தாய்க்கிழவி பாடலுக்கு படப்பிடிப்பில் குத்தாட்டம் போட்டுள்ளார் .இந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார் .இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி ரசிகர்களும் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

கட்டாயம் படிக்கவும்  நடிகை சினேகாவின் அழகிய புகைப்படங்கள்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment