மீண்டும் ஒன்று சேர்ந்த காதல் ஜோடிகள் | BIGG BOSS AMIR AND PAVNI

விளம்பரம்
உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!

விஜய் தொலைக்காட்சி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்களை வைத்து பிபி ஜோடிகள் என்ற டான்ஸ் நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.பிக் பாஸ் ஜோடிகள் முதல் சீசனில் பல பிக் பாஸ் போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.முதல் சீசனில் டைட்டிலை அனிதா சம்பத் மற்றும் ஷாரிக் இருவரும் அடித்து சென்றனர்.தற்போது சீசன் 2 நிகழ்ச்சியை மே 8 முதல் ஒளிபரப்பு செய்ய உள்ளது விஜய் டிவி.தற்போது இதற்கான ப்ரோமோ வீடியோவை அண்மையில் வெளியிட்டது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்
புகழின் கையை உடைத்த சார்பட்டா முத்துக்குமார்,கண் கலங்கிய புகழ் | Cook With Comali promo 2

மீண்டும் ஒன்று சேர்ந்த காதல் ஜோடிகள் | BIGG BOSS AMIR AND PAVNI 1

விளம்பரம்

தற்போது இந்த சீசனில் போட்டியாளராக பல பிக் பாஸ் நட்சத்திரங்கள் கலந்துகொள்ள உள்ளனர்.அதன்படி போட்டியாளர்களாக,வேல்முருகன் மற்றும் இசைவாணி,ஐக்கி மற்றும் தேவ்,அபிஷேக் மற்றும் ஸ்ருதி ,பாவனி மற்றும் அமீர் ,ஹாரத்தி மற்றும் கணேஷ் ,சுஜா மற்றும் சிவகுமார் மற்றும் பல பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளனர்.மே 8 முதல் நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது,

கட்டாயம் படிக்கவும்
KFC-ல் முரட்டு தீனி- புருஷன் சாப்பாட்டையும் காலி பன்னும் ஸ்ரேயா

மீண்டும் ஒன்று சேர்ந்த காதல் ஜோடிகள் | BIGG BOSS AMIR AND PAVNI 2

விளம்பரம்

தற்போது இந்த நிகழ்ச்சியின் 2வது ப்ரோமோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.இந்த முறையும் நடுவராக ரம்யா கிருஷ்ணன் கலந்துகொள்ள உள்ளார் இந்த நிகழ்ச்சியில் காதல் ஜோடிகளாக பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பேசப்பட்ட அமீர் மற்றும் பாவனி இணைந்து நடனம் ஆட உள்ளனர்.இந்த நிகழ்ச்சிக்காக தற்போது பிக் பாஸ் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்,

கட்டாயம் படிக்கவும்
நீண்ட நாட்களுக்கு பிறகு Vijay tv நிகழ்சியில் கலந்துகொண்ட நயன்தாரா! Lady Superstar Nayanthara Promo

விளம்பரம்

Embed video credits : vijay television 


உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

விளம்பரம்

Leave a Comment