The Indian Times

இது Indoor..அடுத்த வாரம் அண்ணன் Outdoor…Punch-ல் கலக்கும் புகழ் | Cook with Comali new promo4

தமிழில் இரண்டு சீசன்களை கடந்து மூன்றாவது சீசனில் அடியெடுத்து உள்ளது குக் வித் கோமாளி நிகழ்ச்சி.இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது.கோமாளியாக வந்து பிரபலங்கள் செய்யும் கலாட்டா காண்பவர்களை குலுங்கி குலுங்கி சிரிக்க செய்கிறது.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை குக் வித் கோமாளி நிகழ்ச்சியை கண்டு மகிழ்ந்து வருகின்றனர்.இந்த வார புதிய ப்ரோமோ வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

இந்த முறை இந்நிகழ்ச்சியில் போட்டியாளராக பல பிரபலங்கள் கலந்துகொண்ட நிலையில் அதில் மூவர் வெளியாகி தற்போது அம்மு அபிராமி,கிரேஸ் கருணாஸ்,தர்ஷன்,ஸ்ருத்திகா,ரோஷினி, வித்யூலேகா,இந்நிலையில் இவர்களுடன் வைல்டு கார்டு எண்ட்ரியாக முத்துக்குமார் மற்றும் சுட்டி அரவிந்த் களம் இறங்கியுள்ளனர்.இதனால் இவர்களுக்கிடையே போட்டி அதிகமாகியுள்ளது.

நீண்ட நாட்களுக்கு பிறகு புகழ் மீண்டும் நிகழ்ச்சியில் களம் இறங்கியுள்ளார்.தற்போது இந்த நிகழ்ச்சியின் 4வது ப்ரோமோ வெளியாகியுள்ளது.இதில் புகழ் செய்யும் கலாட்டாவிற்கு அளவே இல்லை.சுட்டி அரவிந்தை பார்த்து அவர் செய்த சமையல் indoor ,அடுத்த வாரம் அண்ணன் Outdoor என கூறுவது காண்பவர்களை குலுங்கி சிரிக்க செய்கிறது .

Embed video credits : vijay television

 

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in