தோனியை போலவே சிக்சர்கள் விளாசிய அழகு தேவதை ஸ்மிருதி மந்தனா

ஐக்கிய அரபு அமீரகம் ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்றுவரும் 2020ஆம் ஆண்டுக்கான  மகளிர் டி 20 இறுதிப் போட்டியில் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான டிரெயில்ப்ளேஸர்(Trailblazers) அணி ஹர்மன்பிரீத் கவுரின் சூப்பர்நோவாஸ்(Supernovas) அணிக்கு எதிராக மோதினர். வீடியோவை கீழே பாருங்க.

தோனியை போலவே சிக்சர்கள் விளாசிய அழகு தேவதை ஸ்மிருதி மந்தனா 1

விளம்பரம்

இந்தப்போட்டியில் சூப்பர்நோவாஸ் அணி டிரெயில்ப்ளேஸர் அணியை இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்தப்போட்டியில் இரண்டாவது ஓவரின் முதல் பந்தில், ரோட்ரிகஸ் பவுண்டரிக்கு அடிக்க முயன்றார். ஆனால் நட்டகன் சாந்தத்தின் அற்புதமான பீல்டிங்காள் அது தடுக்கப்பட்டது.

தோனியை போலவே சிக்சர்கள் விளாசிய அழகு தேவதை ஸ்மிருதி மந்தனா 2

விளம்பரம்

இதனால் போட்டியியல் விறுவிறுப்பு கூடிய நிலையில் பேட்டிங் செய்ய காலத்திற்கு வந்த டிரெயில்ப்ளேஸர் கேப்டன் தோனியை போலவே சிக்சர்கள் விளாசினார் இதை கண்ட ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர் மேலும் மந்தனாவை சமூகவலைத்தளங்களில் புகழ்ந்து தள்ளி வருகின்றனர். Watch the video below.

விளம்பரம்

Embed Credits – IPLT20 Official Website & BCCI

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Categories IPL

Leave a Comment