மேடையில் ரோபோ சங்கரை திடிரென தாக்கிய விஷால்..பயந்து கிளம்பிய சூரி

விளம்பரம்
விளம்பரம்

இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் செல்லமே படத்தில் கதாநாயகனாக நடித்து சினிமாவில் அறிமுகம் ஆகியவர் நடிகர் விஷால்.இப்படத்தில் இவருக்கு பெரும் வரவேற்பு தமிழ் சினிமாவில் கிடைத்தது.முதல் படமே மாபெரும் ஹிட் என்பதால் அடுத்தடுத்து தமிழில் பல படவாய்ப்புகள் விஷாலின் கதவை தட்டியது.இதன்மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தினை அடைந்தார். சண்டக்கோழி,திமிரு என வரிசையாக வெற்றிப்படங்களை இறக்கினர்.அறிமுகம் ஆகி முதல் மூன்று படங்களையும் ஹிட் கொடுத்த ஒரே நடிகர் விஷால்.இதன் மூலம் இவர் முன்னணி நடிகர் என அந்தஸ்தினை தமிழ் சினிமாவில் பெற்றார்.மேலும் தனக்காக ரசிகர்கள் கூட்டத்தினையும் சேர்த்துக்கொண்டார் விஷால்.தொடர்ந்து தமிழில் படங்கள் நடிக்க தொடங்கினார்.தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கிலும் படங்கள் நடிக்க தொடங்கி நல்ல வரவேற்பினை பெற்றார் விஷால்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கல்யாணத்தில் மனைவியை கொஞ்சி கலாட்டா செய்யும் CWC புகழ் | PUGAZH MARRIAGE VIDEO

மேடையில் ரோபோ சங்கரை திடிரென தாக்கிய விஷால்..பயந்து கிளம்பிய சூரி 1

விளம்பரம்

பல நல்ல படங்களை தமிழ் சினிமாவுக்கும் ரசிகர்களுக்கும் கொடுத்து வரும் விஷால் தான் அடுத்து தேர்வு செய்துள்ள படம் லத்தி.இப்படத்தில் இவர் தலைமை காவலராக நடித்துள்ளார்.பல போலீஸ் உயர் அதிகாரி வேடத்தில் நடித்துள்ள விஷால் முதல் முறையாக தலைமை காவலராக நடித்து அசத்தியுள்ளார்.இப்படத்தினை இயக்குனர் வினோத் குமார் இயக்கியுள்ளார் ,கதாநாயகியாக சுனைனா நடித்துள்ளார்,சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்.நேற்று சென்னையில் படத்தின் இசைவெளியீட்டு விழா நடைபெற்றுள்ளது.இந்த நிகழ்ச்சியில் பல நடிகர்கள் கலந்துகொண்டு விஷாலை வாழ்த்தியுள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  புதுசுனு சொல்ல எதுவுமே இல்லை...மொக்கை படம்...COBRA BLUESATTAI மாறன் REVIEW

மேடையில் ரோபோ சங்கரை திடிரென தாக்கிய விஷால்..பயந்து கிளம்பிய சூரி 2

விளம்பரம்

இந்நிலையில் மேடையில் படத்தினை பற்றி பேசுவதற்கு ரோபோ சங்கர் மற்றும் சூரி மேடைக்கு வந்தனர்,அப்பொழுது ரோபோ சங்கர் பேசிக்கொண்டிருக்கும் நிலையில் திடீரென விஷால் ரோபோ சங்கரை தாக்கியுள்ளார்,இதனால் அங்கு பரபரப்பு நிலவியது,இதனால் அங்கிருந்த சூரி என்ன கூட்டு வச்சி அடிக்கிறீங்க என கிளம்பியுள்ளார்.உடனே விஷால் இது விளையாட்டுக்காக செய்தது,நானும் ரோபோவும் படப்பிடிப்பில் இப்படி செய்து தான் அங்கிருப்பவர்களை பிராங்க் செய்வோம் என கூறியுள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் நாங்க உண்மை அப்படினு நினச்சிட்டோம் என கருத்து தெரிவித்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  கேப்டன் விஜயகாந்திற்கு தனது கையால் கடிதம் எழுதிய தளபதி விஜய்

விளம்பரம்

Embed video credits : VISHAL FILM FACTORY

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment