பாபநாசம் படத்தின் First choice இவர் தான்! இந்த Scene ல் நடிக்க முடியாது என்று நல்ல படத்தை இழந்த Superstar.

தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர் என்று கூறினாலே அனைவருக்கும் ஞாபகம் வரும் ஒரே நபர் உலகநாயகன் கமல் ஹாசன். தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவிலேயே தனித்துவமான நடிப்பாற்றல் கொண்டவர் கமல்ஹாசன். 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  என்னை Adjustment பண்ண சொன்னாங்க.. சக்திவேல் சீரியல் நடிகை ரேஷ்மா பிரசாத்

பாபநாசம் படத்தின் First choice இவர் தான்! இந்த Scene ல் நடிக்க முடியாது என்று நல்ல படத்தை இழந்த Superstar. 1பாபநாசம் படத்தின் First choice இவர் தான்! இந்த Scene ல் நடிக்க முடியாது என்று நல்ல படத்தை இழந்த Superstar. 1பாபநாசம் படத்தின் First choice இவர் தான்! இந்த Scene ல் நடிக்க முடியாது என்று நல்ல படத்தை இழந்த Superstar. 3

விளம்பரம்

இந்நிலையில் கமல் நடிப்பில் ஏராளமான படங்கள் வெற்றியடைந்துள்ளது, அதில் மறக்க முடியாத ஒரு திரைப்படம் பாபநாசம். திரிஷ்யம் என்ற மலையப்படத்தை தழுவி எடுத்திருந்தாலும் இந்த படம் மக்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்றது. காரணம் இந்த படத்தின் கதையும் அதில் நடித்த நடிகர்களும் சிறப்பாக நடித்தது தான்.

கட்டாயம் படிக்கவும்  கணவருடன் CWC மணிமேகலை ரம்ஜான் கொண்டாட்டம்

பாபநாசம் படத்தின் First choice இவர் தான்! இந்த Scene ல் நடிக்க முடியாது என்று நல்ல படத்தை இழந்த Superstar. 4பாபநாசம் படத்தின் First choice இவர் தான்! இந்த Scene ல் நடிக்க முடியாது என்று நல்ல படத்தை இழந்த Superstar. 1

விளம்பரம்

இந்த படத்தை மலையாளத்தில் இயக்கிய ஜீத்து ஜோசப் தான் இந்த படத்தையும் இயக்கியுள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினி தான் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் ஜீத்து ஜோசப்பிற்கு முதல் choice ஆக இருந்தது ரஜினி தான்.

கட்டாயம் படிக்கவும்  குத்தாட்டம் போடும் தமன்னா மற்றும் ராஷிகண்ணா.. அரண்மனை4 VIDEO SONG வெளியாகியது

பாபநாசம் படத்தின் First choice இவர் தான்! இந்த Scene ல் நடிக்க முடியாது என்று நல்ல படத்தை இழந்த Superstar. 6

விளம்பரம்

இந்த படத்தின் கதை அவருக்கு பிடித்திருத்தலும் இந்த படத்தில் போலீசிடம் அடிவாங்கும் காட்சிகள் இருக்கின்றது , அதில் நடித்தால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்று சூப்பர்ஸ்டார் கூறியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த காட்சிகளை நீக்கமுடியாத பட்சத்தில் உலகநாயகனை வைத்து படத்தை எடுத்துள்ளார் ஜீத்து ஜோசப். இந்த செய்தி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது.

பாபநாசம் படத்தின் First choice இவர் தான்! இந்த Scene ல் நடிக்க முடியாது என்று நல்ல படத்தை இழந்த Superstar. 7

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment