CLASSஆக குத்தாட்டம் போட்ட அதர்வா…என்னங்க நீங்களும் இறங்கிட்டீங்க இப்படி

பிரபல நடிகர் முரளியின் மகன் அதர்வா.அப்பாவை போல சினிமாவில் சாதிக்க வேண்டும் என சினிமாவுக்குள் நடிகராக களம் இறங்கியவர் இவர்.பல நல்ல படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்து முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தினை பெற்றார்.அப்பாவை வைத்து சினிமாவுக்குள் வந்தாலும் தனது கடின உழைப்பினால் மட்டுமே இந்த இடத்தினை அடைந்துள்ளார் அதர்வா.பானா காத்தாடி படத்தின் மூலம் கதாநாயகனாக சினிமாவுக்குள் அறிமுகம் ஆகியவர்.முதல் படமே நல்ல வரவேற்பினை ரசிகர்களுக்கு பெற்றுக்கொடுத்தது.அறிமுக படம் என்பது போல் இல்லாமல் நடித்த அனுபவம் உள்ளது போல இப்படத்தில் பட்டையை கிளப்பினார் அதர்வா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  தமிழுக்கு பெண் குழந்தை பிறந்தது.. சரஸ்வதியையும் குழந்தையையும் காப்பாற்றிய ராகினி... தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

CLASSஆக குத்தாட்டம் போட்ட அதர்வா...என்னங்க நீங்களும் இறங்கிட்டீங்க இப்படி 1

விளம்பரம்

ஈட்டி,சண்டிவீரன்,இமைக்கா நொடிகள் மற்றும் பரதேசி என பல வெற்றிப்படங்களை தமிழில் கொடுத்துள்ளவர்.தற்போது தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.இவர் நடித்துள்ள படங்கள் அடுத்தடுத்து விரைவில் வெளியாக உள்ளது.வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுப்பதில் இவர் கில்லாடி,பல வித்தியாசமான கதைகளில் நடித்து தனக்கான ரசிகர்கள் கூட்டத்தினை வைத்துள்ளார் அதர்வா.தற்போது இவர் பிரபல இயக்குனர் ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் குருதி ஆட்டம் படத்தில் நடித்துள்ளார்.இப்படம் அண்மையில் வெளியாகி எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை.இருந்தும் தொடர்ந்து நல்ல படங்களை கொடுக்க முயற்சி செய்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  தாறுமாறாக MODERN ஆக மாறிய பிக் பாஸ் ஜூலி

CLASSஆக குத்தாட்டம் போட்ட அதர்வா...என்னங்க நீங்களும் இறங்கிட்டீங்க இப்படி 2

விளம்பரம்

தற்போது இயக்குனர் சாம் ஆண்டன் இயக்கத்தில் ட்ரிகர் படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.இப்படத்தில் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இந்த பாடலுக்கு நடிகர் அதர்வா குத்தாட்டம் போட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் அதர்வா நடனத்தினை பாராட்டி வருகின்றனர்.மேலும் படம் வெற்றிபெற தங்களது வாழ்த்துக்களையும் அவருக்கு தெரிவித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  குடும்பத்துடன் வேளாங்கன்னி ஆலயம் வந்த SANDY மாஸ்டர்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment