நடிப்பில் அம்மாவையே மிஞ்சிட்டாங்க AILA பாப்பா..என்னமா Pose கொடுக்குறாங்க பாருங்க | SANJIEV & ALYA VLOGS

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ராஜா ராணி தொடரில் கதாநாயகி மற்றும் கதாநாயகனாக நடித்து பிரபலமாகியவர்கள் ஆல்யா மற்றும் சஞ்சீவ்.ராஜா ராணி என்று கூறினாலே நமது மனதில் முதலில் நினைவுக்கு வருவது இந்த ஜோடிகள் தான். சஞ்சீவ் முன்னதாக திரைப்படங்களில் நடித்து வந்தார்.இவர் முதன் முதலில் குளிர் 100 டிகிரி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமாகினார்.பின்னர் ராஜா ராணி நாடகத்தில் வாய்ப்பு கிடைக்கவே அதனை சரியாக பயன்படுத்தி கொண்டு நடித்து மக்களை கவர்ந்தார்.இந்த ராஜா ராணி நாடகத்தின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகியவர் தான் ஆல்யா.ஆரம்பத்தில் இருவரும் நட்பாக பழக இறுதியில் நட்பு காதலாக மாறி கல்யாணத்தில் முடிந்தது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  ராஜி கதிரிடம் வெடிக்கும் காதல் சண்டை.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ப்ரோமோ

நடிப்பில் அம்மாவையே மிஞ்சிட்டாங்க AILA பாப்பா..என்னமா Pose கொடுக்குறாங்க பாருங்க | SANJIEV & ALYA VLOGS 1

விளம்பரம்

இவர்களுக்கு ஏற்கனவே ஐலா என்ற அழகிய பெண் குழந்தை உள்ளது.தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்த ஆல்யாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.இதனால் இருவரும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.இவர்கள் தங்களது இனிமையான நேரங்களை மகன் மற்றும் மகள் உடன் செலவழித்து கொண்டு வருகின்றனர்.இருவரும் சொந்தமாக யூடியூப் சேனல் வைத்துக்கொண்டு அதில் அவர்கள் தங்கள் குழந்தைகளுடன் செலவு செய்யும் நேரத்தினை வீடியோவாக பதிவிட்டு மகிழ்ந்து வருகின்றனர்.தற்போது இன்று புதிய வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  தர்ஷினியை கடத்தியவனை துப்பாக்கி முனையில் பிடித்த போலீஸ்..எதிர்நீச்சல் ப்ரோமோ

நடிப்பில் அம்மாவையே மிஞ்சிட்டாங்க AILA பாப்பா..என்னமா Pose கொடுக்குறாங்க பாருங்க | SANJIEV & ALYA VLOGS 2

விளம்பரம்

இதில் சஞ்சீவ் மகள் ஐலா அம்மா ஆல்யா போல வீடியோவிற்கு பலவிதமாக போஸ் கொடுத்துள்ளார்.இதனை வீடியோவாக பதிவிட்டு யூடியூபில் வெளியிட்டுள்ளனர்.இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அப்பா சஞ்சீவ் அம்மா ஆல்யாவை விட மிக பெரிய நடிகையாக இவர் வருவார் என ஆச்சரியத்துடன் பார்த்து கூறி வருகின்றனர்.இந்த வீடியோ தற்போது இவர்களது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  கேட்டரிங் திறப்பு விழாவுக்கு வந்த மினிஸ்டர்... கோபி முகத்தில் கரியை பூசிய பாக்கியா.. பாக்கியலட்சுமி ப்ரோமோ

விளம்பரம்

Embed video credits : sanjiev&alya 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment