The Indian Times

ரஜினிகாந்த் பிறந்தநாள் விழாவில் மரண ஆட்டம் போட்ட தீவிர ரசிகை…

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.இவருக்கு தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.தமிழகத்தில் மட்டுமில்லாமல் இந்தியா,உலகம் முழுவதும் இவருக்கு ரசிகர்கள் உள்ளனர்.அந்தளவிற்கு தனது நடிப்பினால் மக்களை கவர்ந்துள்ளார் ரஜினி.பிறரை தட்டிக்கொடுத்து முன்னேற்றுவதில் இவரை போல சினிமாவில் யாரும் கிடையாது.குறிப்பாக சீனாவில் சூப்பர் ஸ்டாருக்கு தமிழ் சினிமாவை போல ரசிகர்கள் உள்ளனர். அந்தளவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மக்கள் மனதில் தனது நடிப்பு மற்றும் ஸ்டைலினால் தனி இடத்தினை பிடித்துள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

அபூர்வ ராகங்கள் படத்தில் இருந்து இன்று அண்ணாத்த படம் வரை இவர் செய்த சாதனைகள் பல,வாங்கிய விருதுகள் பல,ரசிகர்கள் கூட்டம் பல ,இதுவே சூப்பர் ஸ்டாரின் பலம்.அன்று முதல் இன்று வரை இவருக்கான ரசிகர்கள் கூட்டம் கூடிக்கொண்டே தான் இருக்கிறது. இன்று ரஜினிகாந்த்ரசிகர்கள் அவரது பிறந்தநாளை திருவிழா போல கொண்டாடி வருகின்றனர்.மேலும் தீவிர ரஜினி ரசிகர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினியின் இல்லத்திற்கே நேரில் சென்று சந்தித்து அவருக்கு வாழ்த்துக்கள் சொல்ல வாசலில் காத்து இருக்கின்றனர்.ஆனால் படப்பிடிப்பிற்காக ரஜினி ஊரில் இல்லாததால் ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்

Advertisement

சென்னையில் நள்ளிரவு 12 மணிக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி பிறந்தநாள் ரசிகர்களால் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.மேலும் ரசிகர்கள் ரஜினிகாந்த் பட பாடலை போட்டு நடனமாடி மகிழ்ந்துள்ளனர்.அதில் ரசிகை ஒருவர் போட்ட குத்தாட்டம் இணையத்தில் தீயாய் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Embed video credits : A TO Z 360

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in