The Indian Times

அம்மாவின் பிறந்தநாளுக்கு உயிரை பணயம் வைத்து ரிஸ்க் எடுத்த அமலாபால்

சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகியவர் அமலாபால்,பின்னர் இவர் நடிப்பில் வெளியாகிய மைனா படம் மாபெரும் ஹிட் அடித்து முன்னணி நடிகையாக சினிமாவில் உருவாகினார்.இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாளம் என இரண்டிலும் மாற்றி மாற்றி படம் நடிக்க தொடங்கிவிட்டார்.இப்படங்களை தொடர்ந்து இவர் நடித்த வேட்டை,தெய்வத்திருமகள் படம் எல்லாம் இவருக்கு நல்ல வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.பின்னர் தளபதி விஜய்க்கு ஜோடியாக தலைவா படத்தில் நடித்தார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இப்படமும் இவருக்கு நல்ல வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.இப்படத்தில் இயக்குனர் ஏஎல் விஜய் உடன் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.இருவரும் திருமணமும் செய்து கொண்ட நிலையில் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர். இதில் இருந்து மீண்டு வந்த அமலாபால் தற்போது தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் அமலா பால்.இந்நிலையில் இவரின் லேட்டஸ் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.இந்த வீடியோவில் அம்மாவின் பிறந்தநாளுக்காக அமலாபால் செய்த செயலை ரசிகர்கள் பெருமளவு பாராட்டி வருகின்றனர்.

Advertisement

தனது அம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு இவர் மரக்கன்றை நட்டியுள்ளார்.அதுவும் ஆபத்தான மலை சறுக்கில் நட்டியுள்ளார்.இதனை ரசிகர்கள் கண்டு அவரை பெருமளவு பாராட்டி வருகின்றனர்.இந்த வீடியோவை ரசிகர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in