The Indian Times

ரோஹித் ஷர்மாவை காப்பாற்ற தன் விக்கெட்டை தியாகம் செய்த சூரியகுமார் யாதவ்

துபாயில் இன்று நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.இந்நிலையில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளார். வீடியோவை கீழே பாருங்க 

ஏற்கனவே நான்கு முறை (2013, 2015, 2017, 2019) வெற்றிபெற்றுள்ள மும்பை இந்த முறையும் வெற்றிபெற்று ஐந்தாவது முறையாக கோப்பையை வெல்லுமா அல்லது முதல் முறையாக கோப்பையை வென்று டெல்லி வரலாறு படைக்குமா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் ரோஹித் ஷர்மாவை காப்பாற்ற தன் விக்கெட்டை இழந்த சூரியகுமார் யாதவ். Watch the video below.

Advertisement

Embed Credits – IPLT20 Official Website & BCCI

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Categories IPL