டிக்டாக் பிரபலம் சூர்யா கண்ணீருடன் தெரிவித்துள்ள புகார்

டிக்டாக் பிரபலம் ரவுடிபேயி சூர்யா சமீபகாலமாக தமிழகமெங்கும் பிரபலமாகியிருந்தார் . காதல், குத்து சோகப்பாட்டு என சூர்யா டிக்டாக்கில் காட்டாத நவசரங்களே இல்லை என்று கூறலாம்.

டிக்டாக் பிரபலம் சூர்யா கண்ணீருடன் தெரிவித்துள்ள புகார் 1

தற்போது இந்த டிக்டாக் வீடியோக்கள் அவரது வாழ்க்கையில் விளையாடிவிட்டது. கணவனை பிரிந்த சூர்யா, இரண்டு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். “என்னை மிரட்டுகிறார்கள். தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன்” என்று கண்ணீர் மல்க டிக்டாக் வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.

Leave a Comment