GETHU-ஆக செம்ம STYLE-ஆக மாறிய BIGGBOSS இசைவாணி… அட சும்மா பட்டையை கிளப்புறாரே

ஆண்கள் மட்டும் தான் கானா பாட வேண்டுமா ஏன் பெண்கள் பாடக்கூடாதா பெண்களாலும் முடியும் என கானா பாடகியாக உருவெடுத்தவர் இசைவாணி. கானா பாடல்களில் சிறந்து விளங்குபவர் இவர். பல்வேறு மேடை நிகழ்ச்சிகளிலும் தனது குழுவுடன் கானா பாடி அசத்தியவர் இவர்.இவர் பாடும் கானா பாடல்களுக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.ஒவ்வொருவருக்கும் ஒன்றின் மேல் காதல் உண்டு இவருக்கு கானா மேல் தான் அதிக காதல்.கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சிங்கிங் ஸ்டார்ஸ் என்ற இசை நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்று அசத்தினார்.

கட்டாயம் படிக்கவும்  மகளின் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்

GETHU-ஆக செம்ம STYLE-ஆக மாறிய BIGGBOSS இசைவாணி... அட சும்மா பட்டையை கிளப்புறாரே 1

விளம்பரம்

மேலும் சினிமாவிலும் தற்போது சில கானா பாடல்களை பாடி வருகிறார் இசைவாணி.பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைக்கவே அந்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்தி பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கி அசத்தினார்.நீண்ட நாட்கள் உள்ளே இருப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் 49 வது நாளே குறைவாக வாக்கு வித்தியாசத்தில் வீட்டை விட்டு வெளியேறினார்.இது இவரின் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது.

கட்டாயம் படிக்கவும்  குலதெய்வம் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த நடிகர் சரத்குமார் ராதிகா

GETHU-ஆக செம்ம STYLE-ஆக மாறிய BIGGBOSS இசைவாணி... அட சும்மா பட்டையை கிளப்புறாரே 2

விளம்பரம்

தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.தற்போது இசைவாணி செம்ம ஸ்டைல் ஆக மாறியுள்ளார்.இந்த புகைப்படத்தினை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் இசைவாணி செம்ம கெத்தாக இருப்பதாக கூறி கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  கீர்த்தி சுரேஷின் ரகு தாத்தா படத்தின் இசைவெளியீட்டு விழா புகைப்படங்கள்

GETHU-ஆக செம்ம STYLE-ஆக மாறிய BIGGBOSS இசைவாணி... அட சும்மா பட்டையை கிளப்புறாரே 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment