The Indian Times

நீ என் பேச்சை கேட்டு பாக்கியா கூட ஒழுங்கா வாழ்ந்தியா… எழிலை குறை சொல்லுறே… கோபியை கிழித்தெடுத்த தாத்தா… பாக்கியலட்சுமி

விஜய் தொலைக்காட்சியில் உள்ள பிரபலமான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த நாடகத்திற்கென குடும்பத்தலைவிகள் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள் என அனைவரையும் தனது வசம் இழுத்துள்ளது இந்த நாடகம்.பாக்கியலட்சுமி நாடகத்தின் கதாநாயகி தான் பாக்கியா,குடும்பம் தான் உலகம் என நினைத்து வாழ்பவர் பாக்யா.ஊருக்காக பாக்யாவை பொண்டாட்டியாக வைத்துக்கொண்டு கோபி கல்லூரியில் காதலித்த ராதிகாவுடன் தொடர்பில் இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இந்த விஷயம் பாக்கியாவுக்கு தெரியவரவே கோபியை விவாகரத்து செய்கிறார்.மேலும் சொந்தக்காலில் தனியாக நின்று சம்பாதிக்கவும் தொடங்கிவிட்டார்.கோபி வீட்டை விட்டு வெளியேறி ராதிகா வீட்டிற்கு சென்று அவரது மனதினையும் மாற்றி கல்யாணத்திற்கு சம்மதிக்க வைக்கிறார்.கல்யாணமும் செய்துகொள்கிறார்.ராதிகாவுடன் கோபி மீண்டும் பாக்கியா இருக்கும் தெருவில் அவரது எதிர் வீட்டுக்கே குடிவந்துள்ளார்.ஆனால் அதனை பற்றி துளியும் பாக்கியா கவலைப்படாமல் தனது வாழ்க்கையில் முன்னேறுவதை பார்த்து வருகிறார்.

Advertisement

தற்போது எழில் தயாரிப்பாளர் மகளை கல்யாணம் செய்துகொண்டால் தான் மீதி படத்தினை எடுக்க முடியும் என தயாரிப்பாளர் எழிலை மிரட்டவே,தற்போது எழிலின் சினிமா வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது.இதுகுறித்து தாத்தா கோபியிடம் வந்து நடந்ததை கூறவே,இதற்குத்தான் எழிலை முன்னாடியே எஞ்சினீரிங் முடிச்சிட்டு வேலைக்கு போனு சொன்னேன்.அவன் கேட்கலை என் பேச்சை என கூற,உடனே தாத்தா உன்ன கூடத்தான் பாக்கியாவுக்கு கல்யாணம் பண்ணி வச்சேன்,நீங என்ன ஒழுங்காவா வாழ்ந்த என பதிலடி கொடுத்துள்ளார்,உடனே கோவத்தில் கோபி அங்கிருந்து எழுந்து சென்றுள்ளார்.இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் உண்மையை சொன்ன உடனே கோபிக்கு கோவம் வந்துட்டு போல என கூறி கலாய்த்து வருகின்றனர்.

https://www.youtube.com/watch?v=afSk8MY7CRc

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in