The Indian Times

என் மருமக இனியா படிப்புச்செலவை பார்த்துப்பா… நீ ஒன்னும் தரத்தேவையில்லை.. கோபியை ராதிகா முன் அசிங்கப்படுத்திய தாத்தா… பாக்கியலட்சுமி

தமிழகத்தில் பாக்கியலட்சுமி சீரியலை தற்போது தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது,யாரை கேட்டாலும் பாக்கியலட்சுமி சீரியலை பற்றி சொல்லுவார்கள் அந்த அளவிற்கு மிகப்பெரிய பிரபலமாகி வெற்றிநடைபோடுகிறது பாக்கியலட்சுமி சீரியல்.இந்த சீரியலுக்கென குடும்ப தலைவிகள் ரசிகை கூட்டம் உள்ளது.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடரில் முதல் தொடர் என்றால் அது பாக்கியலட்சுமி தான்.இந்த தொடரில் கதாநாயகியாக சுசித்ரா நடித்து அசத்தி வருகிறார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

பாக்கியா,குடும்பம் தான் உலகம் என நினைத்து வாழ்பவர் பாக்யா.ஊருக்காக பாக்யாவை பொண்டாட்டியாக வைத்துக்கொண்டு கோபி கல்லூரியில் காதலித்த ராதிகாவுடன் தொடர்பில் இருக்கிறார். இந்த விஷயம் பாக்கியாவுக்கு தெரியவரவே கோபியை விவாகரத்து செய்கிறார்.மேலும் சொந்தக்காலில் தனியாக நின்று சம்பாதிக்கவும் தொடங்கிவிட்டார்.கோபி வீட்டை விட்டு வெளியேறி ராதிகா வீட்டிற்கு சென்று அவரது மனதினையும் மாற்றி கல்யாணத்திற்கு சம்மதிக்க வைக்கிறார்.கல்யாணமும் செய்துகொள்கிறார்.ராதிகாவுடன் கோபி மீண்டும் பாக்கியா இருக்கும் தெருவில் அவரது எதிர் வீட்டுக்கே குடிவந்துள்ளார்.

Advertisement

தற்போது ராதிகா வீட்டில் தான் இனியா உள்ளார்,இனியாவின் துணைக்கு தாத்தா உடன் இருக்கிறார்.புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது.தற்போது கோபி மகள் இனியாவின் படிப்பு செலவுக்கு காசை கொண்டு தாத்தாவிடம் கொடுக்க,இதனை கொண்டு பாக்கியாவிடம் கொடு,இனியா குறைந்த மார்க் எடுத்தது தெரிந்த உடனே பாக்கியா நல்ல டியூஷனா பார்த்து இனியாவை சேர்த்துட்டா,உன் காசு ஒன்னும் தேவையில்லை என ராதிகா முன்பு கோபியை அசிங்கப்படுத்தியுள்ளார்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in