யூத் படத்தில் நடித்த இந்த நடிகை தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா? இதோ அவரது புகைப்படம்

தமிழ் சினிமாவில் எளிதாக உள்ளே நுழைந்தாலும் நல்ல நிலைக்கு வந்து அதை தக்கவைத்து கொள்வது என்பது சாதாரண காரியம் அல்ல. அப்படி எளிதாக சினிமாவிற்குள் வந்த பல நடிகர்கள் தோற்றுப்போய் இருக்கிறார்கள். ஆனால் பல விமர்சனங்களுக்கு மத்தியில் இன்று தமிழ் சினிமாவின் வசூல் மன்னன் என்றால் அது தளபதி விஜய் தான். பல கோடி நெஞ்சங்களை ரசிக்க வைத்த தளபதி இன்று மிக பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிறார்.

கட்டாயம் படிக்கவும்  விக்ரம் பட நடிகை காயத்ரி சங்கர் விடுமுறை கொண்டாட்டம்

யூத் படத்தில் நடித்த இந்த நடிகை தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா? இதோ அவரது புகைப்படம் 1

விளம்பரம்

இவர் இறுதியாக நடித்து வெளி வந்த படம் மாஸ்டர். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். மாஸ்டரின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடித்துவருகிறார் விஜய்.

கட்டாயம் படிக்கவும்  வெளிநாட்டில் விடுமுறையை கொண்டாடும் நடிகை ராஷ்மிக்கா மந்தன்னா

யூத் படத்தில் நடித்த இந்த நடிகை தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா? இதோ அவரது புகைப்படம் 2

விளம்பரம்

சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் படம் பிடிக்கப்பட்டது. கொரோனா பரவளின் காரணமாக தற்காலிகமாக தளபதி 65 ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது.

யூத் படத்தில் நடித்த இந்த நடிகை தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா? இதோ அவரது புகைப்படம் 3

விளம்பரம்

தளபதி விஜயின் கேரியரில் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். அந்த வகையில் 2002 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளிவந்து வெற்றியடைந்த திரைப்படம் யூத். இந்த திரைப்படத்தை வின்சென்ட் செல்வா இயக்கியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  மனைவி ஜோதிகாவின் சைத்தான் படம் பார்க்க வந்த நடிகர் சூர்யா

யூத் படத்தில் நடித்த இந்த நடிகை தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா? இதோ அவரது புகைப்படம் 4

விளம்பரம்

இந்த ந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சாஹீன் கான் நடித்திருந்தார். இந்நிலையில் சாஹீன் கானின் தற்போதைய புகைப்படம் வைரலாகி வருகிறது.

யூத் படத்தில் நடித்த இந்த நடிகை தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா? இதோ அவரது புகைப்படம் 5

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment