முருங்கைக்காய் சிப்ஸ் படத்தின் Talku Lessu Worku Moreu Video song Promo | Shanthanu Athulya ravi

விளம்பரம்
விளம்பரம்

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் இயக்குனர் மற்றும் நடிகராக இருந்தவர் பாக்யராஜ். அவருக்கு பின் அவருடைய மகன் சாந்தனு சினிமாவில் குதித்தார். இவரது முதல் படமான சக்கரக்கட்டி எதிர்ப்பார்த்த அளவிற்கு வெற்றியடையவில்லை. இருந்தாலும் இந்த படத்தின் பாடல்கள் அனைத்துமே பெரியளவில் வெற்றியடைந்தது. அதன் பிறகு இவர் தேர்ந்துடுத்த கதைகள் ஏதும் சந்தனுவிற்கு பாராட்டுகளை வாங்கி தரவில்லை.

கட்டாயம் படிக்கவும்  உலகநாயகன் பொண்ணை ஏமாற்றிய ICE கடைக்காரர்

முருங்கைக்காய் சிப்ஸ் படத்தின் Talku Lessu Worku Moreu Video song Promo | Shanthanu Athulya ravi 1

விளம்பரம்

இறுதியாக இவர் நடித்த படம் மாஸ்டர். ஆனால் இந்த படத்தில் சில காட்சிகளில் மட்டுமே இவர் இடம்பெற்றதால் நெட்டிசன்கள் இவரை மீம்ஸ் போட்டு வெச்சு செய்தனர். இந்நிலையில் தற்போது முருங்கைக்காய் சிப்ஸ் என்ற படத்தில் நடித்துள்ளார்.முருங்கக்காய் சிப்ஸ், கே பாக்யராஜ், சாந்தனு பாக்யராஜ், அதுல்யா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் தமிழ் திரைப்படம்.

கட்டாயம் படிக்கவும்  உடல் எடை கூடி அடையாளம் தெரியாமல் மாறிய நடிகை நிவேதா தாமஸ்...ரசிகர்கள் அதிர்ச்சி

முருங்கைக்காய் சிப்ஸ் படத்தின் Talku Lessu Worku Moreu Video song Promo | Shanthanu Athulya ravi 2

விளம்பரம்

ஸ்ரீஜர் இயக்கியுள்ள இப்படத்தில் தரன்குமாரின் இசையும், ரமேஷ் சக்ரவர்த்தியின் டிஓபியும் உள்ளன.இப்படத்தில் யோகி பாபு, மனோபாலா, ரேஷ்மா பசுபுலேதி, மதுமிதா ஆகியோர் துணை வேடங்களில் நடிக்கின்றனர். படத்தின் டாக்கு லெஸ்ஸு வர்க் மோர் பாடலின் video song promo வெளியாகியுள்ளது. இந்த பாடலை விஜய் டிவி சிவாங்கி மற்றும் சாம் விஷால் ஆகியோர் பாடியுள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  கேப்டன் பையன்னா சும்மாவா..அப்பாவை போலவே வெறியா WORKOUT பன்றாரே

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment