என்ன சாம்பார்ல பருப்பே காணோம்.. ராதிகாவை வச்சி செய்யும் தாத்தா | Baakyalakshmi
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்களில் மிகவும் பிரபலமான ஒன்று என்றால் அது பாக்கியலட்சுமி தொடர் தான்.இந்த நாடகத்திற்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது,தினமும் இந்த நாடகத்தினை பல குடும்பத்து தலைவிகள் தவறாமல் …