என் துன்பத்தில் இன்பம் காண்பவர் எனது கணவர் – பாடகி வைக்கோம் விஜயலட்சுமி..

பிரபல மலையாள பாடகி வைக்கோம் விஜயலக்ஷ்மி.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் மலையாளம் மட்டுமில்லாமல் தமிழிலும் பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.2013 ஆம் ஆண்டு முதல் முதலாக செல்லுலாய்ட் என்ற மலையாள படத்தில் பாடல் படித்து மலையாள சினிமாவில் பாடகராக அறிமுகம் ஆகினார்.முதல் பாடல் பெரும் வெற்றிபெற்றதை தொடர்ந்து முன்னணி பாடகியாக உருவெடுத்தார்.தற்போது பல முன்னணி படங்களிலும் இவர் பாடல் பாடி வருகிறார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  விக்கியுடன் ஐபிஎல் பார்க்க வந்த நடிகை நயன்தாரா புகைப்படங்கள் இதோ

என் துன்பத்தில் இன்பம் காண்பவர் எனது கணவர் - பாடகி வைக்கோம் விஜயலட்சுமி.. 1

விளம்பரம்

2018 ஆம் ஆண்டு மிமிக்ரி கலைஞரான மேரி அனுப் என்பவரை திருமணம் செய்தார்.இவர்களுக்குள் இடையே பிரச்சனைகள் தொடர்ந்து வந்துகொண்டிருந்ததால்,2021 ஆம் ஆண்டு கணவரை விவாகரத்து செய்தார்.இவர் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அண்மையில் பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார்.இதில் இவர் கணவரிடம் பட்ட கஷ்டங்கள் குறித்து பேசியுள்ளார்.இது அனைவரது நெஞ்சையும் உலுக்குவது போல அமைந்துள்ளது.இத்தனை கஷ்டங்களையா இவர் தாங்கினார் என ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  முஸ்லீம்களை இழிவுபடுத்துறேன்னு சொல்லி ஹிந்து பெண்களை இழிவுபடுத்திட்டாங்க - கேரளா ஸ்டோரி BLUESATTAI மாறன் விமர்சனம்

என் துன்பத்தில் இன்பம் காண்பவர் எனது கணவர் - பாடகி வைக்கோம் விஜயலட்சுமி.. 2

விளம்பரம்

இந்த பேட்டியில் இவர் கூறியதாவது,நான் என்ன செஞ்சாலும் நெகட்டிவ் மட்டும் தான் சொல்லுவார் என் கணவர்,தாளம் கொட்டுறது அவருக்கு பிடிக்காது.என் கணவர் சேடிஸ்ட்.நான் எப்பொழுதுமே அழுதுட்டு தான் இருந்தேன்,அப்பா அம்மாவை விட்டு பிரிக்க பார்த்தார்.இதனால் நான் அவரை விட்டு பிரிய முடிவெடுத்தேன் என கூறியுள்ளார்.இந்த பேட்டி ரசிகர்களிடம் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது .

கட்டாயம் படிக்கவும்  நடிகை விமலா ராமன் உடன் DATING சென்றுள்ள நடிகர் வினயின் புகைப்படங்கள் இதோ

விளம்பரம்

Embed video credits : CINE ULAGAM

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment