மாமியார் வீட்டில் கார்த்திகை தீபம் ஏற்றிய புதுப்பொண்ணு ரித்திகா

பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து பிரபலமாகியவர் நடிகை ரித்திகா.இவர் முதன் முதலாக ராஜா ராணி நாடகத்தின் முதல் சின்னத்திரையில் அறிமுகமாகியவர்.இந்த நாடகம் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பினை கொடுக்கவில்லை.இருப்பினும் விடாமல் போராடிய இவருக்கு பாக்கியலட்சுமி சீரியலில் வாய்ப்பு கிடைத்தது இதன் மூலம் மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு அசத்தினார்.இந்த நிகழ்ச்சியில் இவருக்கு பெரும் வரவேற்பு கிடைத்து.

கட்டாயம் படிக்கவும்  காதலன் அமீருடன் விடுமுறைக்கு கோவா சென்ற பாவனி ரெட்டி

மாமியார் வீட்டில் கார்த்திகை தீபம் ஏற்றிய புதுப்பொண்ணு ரித்திகா 1

விளம்பரம்

.தனக்கு நடிப்பு மட்டுமில்லை தான் ஒரு பல திறமை உடைய நடிகை என்பதை இவர் அடிக்கடி நிரூபித்து வருகிறார்.முதல் கட்டமாக நடிப்பு இரண்டாவது சமையல் மூன்றாவதாக நகைச்சுவை நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்துகொண்டு பட்டையை கிளப்பினார்.தற்போது இவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.விஜய் டிவியில் வேலை செய்து வரும் வினு என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார் ரித்திகா.இன்று கார்த்திகை தீப விழாவை கொண்டாடியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  திடீரென அண்ணனையும் அண்ணியையும் சந்திக்க வந்த கமல்

மாமியார் வீட்டில் கார்த்திகை தீபம் ஏற்றிய புதுப்பொண்ணு ரித்திகா 2

விளம்பரம்

இந்த புகைப்படத்தினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த புகைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் புதுப்பொண்ணுக்கு கார்த்திகை தீப வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.ரித்திகா ரசிகர்கள் புகைப்படத்தினை இன்ஸ்டாகிராமில் ட்ரெண்ட் செய்து வைரலாக்கி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  யூத் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த நடிகை நியாபகம் இருக்கா? வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

மாமியார் வீட்டில் கார்த்திகை தீபம் ஏற்றிய புதுப்பொண்ணு ரித்திகா 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment