நான் வட்ட செயலாளர் வண்டு முருகன் பேசுறேன்…வடிவேலுவின் நாய் சேகர் PROMO வெளியாகியது

வடிவேலு தமிழ் சினிமாவை கலக்கி வரும் புயல் .இதனாலேயே இவருக்கு என்னமோ வைகைப்புயல் என பெயர் வைத்துள்ளார்கள் போல.இவரின் நகைச்சுவையை பார்த்தால் எவ்வளவு பெரிய கஷ்டமாக இருந்தாலும் ஓடிவிடும்.பல மக்களின் கவலையை போக்கிய வைத்தியர் இந்த வடிவேலு என்று கூறினால் மிகையாகாது.இவருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.காமெடியன் கதாநாயகன் என இரண்டிலும் சினிமாவை ஆட்டம் காண வைத்தவர் இவர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  அப்பா இதெல்லாம் முன்னோர்கள் பயன்படுத்தியதா... மகளுக்கு கீழடி அருங்காட்சியகத்தை சுற்றி காண்பித்த நடிகர் சூர்யா

நான் வட்ட செயலாளர் வண்டு முருகன் பேசுறேன்...வடிவேலுவின் நாய் சேகர் PROMO வெளியாகியது 3

என் தங்கை கல்யாணி என்ற தமிழ் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆகினார்.இப்படத்தினை தொடர்ந்து இவர் நடித்த என் ராசாவின் மனசிலே திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.இப்படத்தினை தொடர்ந்து கவுண்டமணி மற்றும் செந்திலுடன் இணைந்து பல படங்கள் நடித்து மிகவும் பிரபலமாகி தனியாக நகைச்சுவை நடிகராக உருமாறி வலம் வர தொடங்கினார்.பல படங்கள் இவரின் நகைச்சுவைக்காகவே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.தற்போது சில ஆண்டுகளாக இயக்குனர் சங்கருக்கும் வடிவேலுக்கு இடையே இருந்த பிரச்சனைகளினால் படங்கள் நடிக்காமல் இருந்தார்

கட்டாயம் படிக்கவும்  தன்னை பார்க்க ஆசைப்பட்ட குட்டி ரசிகையை வீடியோ காலில் கொஞ்சிய தளபதி விஜய்

நான் வட்ட செயலாளர் வண்டு முருகன் பேசுறேன்...வடிவேலுவின் நாய் சேகர் PROMO வெளியாகியது 4

தற்போது இவர் தொடர்ந்து மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் லைக்கா நிறுவன தயாரிப்பில் நாய் சேகர் படத்தில் நடித்துள்ளார்.இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.இப்படம் டிசம்பர் 9 ஆம் தேதி வெளியாக உள்ளது.இப்படத்தின் மூன்று பாடல்கள் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இப்படத்தின் ப்ரோமோவை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.ப்ரோமோவில் வடிவேலுவின் பிரபல வசனமான நான் வருத்தப்படாத வாலிபர் சங்க தலைவர் கைப்புள்ள பேசுறேன்,வட்ட செயலாளர்வண்டு முருகன் பேசுறேன் என பழைய வசனங்களை மாஸாக பேசியுள்ளார்

கட்டாயம் படிக்கவும்  வாங்க போட்டோ எடுக்கலாம்-ரசிகர் தோளில் அன்பாக கைவைத்து புகைப்படம் எடுத்த சூர்யா

Embed video credits : LYCA PRODUCTION

Leave a Comment