பார்த்து வாமா… மனைவி நிக்கியை குழந்தை போல கைபிடித்து அழைத்து வரும் ஆதி

மிருகம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகியவர் ஆதி.இப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.இதனை தொடர்ந்து வரிசையாக பல தமிழ் படங்களில் நடிக்க தொடங்கினர்.இவர் நடித்த படங்கள் அனைத்தும் இவருக்கு மக்களிடம் நல்ல வரவேற்பினை அளித்தது. தமிழில் இவருக்கு கிடைத்த வரவேற்பால் தெலுங்கு சினிமாவிலும் இவருக்கு வாய்ப்பு கிடைக்க ஆரம்பித்தது.அதனை தொடர்ந்து தெலுங்கிலும் படம் நடித்து வருகிறார் ஆதி. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கணவர் விக்கி உடன் நயன்தாரா எடுத்த அழகிய புகைப்படங்கள்

பார்த்து வாமா... மனைவி நிக்கியை குழந்தை போல கைபிடித்து அழைத்து வரும் ஆதி 1

விளம்பரம்

1983 என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமாகியவர் நிக்கி கல்ராணி.அதனை தொடர்ந்து மலையாளம் மற்றும் கன்னட படங்களிலும் நடிக்க தொடங்கினார்.தமிழில் இவர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியாகிய டார்லிங் படத்தின் மூலம் தான் முதல்முறையாக அறிமுகம் ஆகினார்.இப்படத்தின் வெற்றிக்கு பிறகு தொடர்ந்து தமிழ் படங்களிலும் கதாநாயகியாக நடிக்க தொடங்கினார்.ஆதியும் நடிகை நிக்கி கல்ராணியும் முதல் முதலாக யாகாவா ராயினும் நா காக்க ஏன்ற படத்தில் தான் இணைந்து நடித்தனர்.இப்படத்தினை தொடர்ந்து மரகதநாணயம் படத்தில் இருவரும் இணைந்து நடித்து அசத்தினார்கள்.

கட்டாயம் படிக்கவும்  ஜெயம் ரவி நடிக்கும் BROTHER படத்தின் GLIMPSE வீடியோ இதோ

பார்த்து வாமா... மனைவி நிக்கியை குழந்தை போல கைபிடித்து அழைத்து வரும் ஆதி 2

விளம்பரம்

இவர்களுக்குள் இருந்த நட்பு காதலாக மாறியது.இதனை அதிகாரபூர்வமாக அறிவித்தனர்.மேலும் அண்மையில் திருமணமும் செய்துகொண்டனர்.அண்மையில் இருவரும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டுள்ளனர்.அப்பொழுது ஆதி மனைவியை கைப்பிடித்து பாதுகாப்பாக அழைத்து வந்துள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் மனைவி மேல ஆதிக்கு எவ்வளவு பிரியம் என கூறி அவரை பாராட்டி வருகின்றனர்.மேலும் இது போல எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என கூறி அவரை வாழ்த்தியும் வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  பாவாடை தாவணியில் கலக்கும் சிறகடிக்க ஆசை நாயகி மீனா

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment