மைக்கேல் ஜாக்சன் போல ஆடி பிக் பாஸ் வீட்டையே அதிர வைத்த கதிர்… | bigg boss promo

தமிழில் 5 சீசன்களை வெற்றிகரமாக கடந்து 6வது சீசனில் அடியெடுத்து வைக்கிறது பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சி அக்டொபர் 9ஆம் தேதி முதல் தொடங்கி உள்ளது.100 நாட்கள் 20க்கும் அதிகமான போட்டியாளர்கள் கலந்து கொண்டு போட்டிபோட்டு இறுதியில் வெல்பவருக்கு 50 லட்சம் பணமும் பிக் பாஸ் டைட்டிலும் வழங்கப்பட்டு வருகிறது.இந்த நிகழ்ச்சி தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு,மலையாளம்,கன்னடம்,ஹிந்தி போன்ற மொழிகளிலும் அங்குள்ள நடிகர்களை வைத்து நடத்தப்பட்டு வருகிறது.தமிழில் இந்த நிகழ்ச்சிக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  அப்பா லிவிங்ஸ்டன் உடன் அருவி சீரியல் நாயகி WEEKEND கொண்டாட்ட புகைப்படங்கள்

மைக்கேல் ஜாக்சன் போல ஆடி பிக் பாஸ் வீட்டையே அதிர வைத்த கதிர்... | bigg boss promo 1

விளம்பரம்

தற்போது 6வது சீசன் எப்பொழுது துவங்கும் என ரசிகர்கள் ஆவலாக காத்து இருந்த நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து,அசல்,ஷிவின் கணேசன்,அசீம்,ராபர்ட் மாஸ்டர்,ஆயிஷா, ஷெரினா,மணிகண்டன், ரஷிதா,ராம் ராமசாமி,ஏடிகே அமுதவாணன், ஜனனி,சாந்தி,விக்ரமன் மகேஸ்வரி ,கதிரவன்,குயின்சி, நிவா தனலட்சுமி, ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்,முதல் எலிமினேஷனாக சாந்தி மாஸ்டர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.இரண்டாவதாக அசல் வெளியேறினார்.மூன்றாவதாக ஷெரினா வெளியேறியுள்ளார்.நான்காவதாக மகேஸ்வரி வெளியேறியுள்ளார்.ஐந்தாவதாக நிவாஷினி வெளியேறியுள்ளார்.ஆறாவதாக ராபர்ட் மாஸ்டர் வெளியேறியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  ஜனனி உடன் செம்ம ரொமன்ஸ் செய்யும் சக்தி.. எதிர்நீச்சல் ப்ரோமோ

மைக்கேல் ஜாக்சன் போல ஆடி பிக் பாஸ் வீட்டையே அதிர வைத்த கதிர்... | bigg boss promo 2

விளம்பரம்

இன்றைய நிகழ்ச்சியின் ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி.இன்றைய ப்ரோமோவில் இத்தனை நாளாக அமைதியாக இருந்த கதிர் தனக்கு மைக்கேல் ஜாக்சன் கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளதால் தற்போது அதை போலவே ஆடி அனைவரையும் அசத்தியுள்ளார்.இந்த ப்ரோமோ கத்தி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் கதிரை பெருமளவு பாராட்டி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  WEEKEND-க்கு மனைவி உடன் OUTING சென்ற நடிகர் ரெடின் கிங்ஸ்லி

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment