வெறித்தனமாக சிலம்பம் சுற்றிய MASTER பட கதாநாயகி….

மாஸ்டர் படத்தின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் ஆகியவர் மாளவிகா மோகனன்.இப்படம் இவருக்கு பெரும் வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.இவர் 2013 ஆம் ஆண்டு பட்டம் போலெ என்ற மலையாளம் படத்தில் நடித்து சினிமாவிற்கு அறிமுகம் ஆகினார்.இவர் தமிழில் முதல் முதலாக அறிமுகம் ஆகிய படம் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகிய பேட்ட படம் ஆகும்.இப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருப்பார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  ரட்சிதா மஹாலக்ஷ்மியின் மொட்டைமாடி போட்டோஷூட் புகைப்படங்கள்

வெறித்தனமாக சிலம்பம் சுற்றிய MASTER பட கதாநாயகி.... 1

விளம்பரம்

பின்னர் தளபதி விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்தார்.அதனை தொடர்ந்து நடிகர் தனுஷுக்கு ஜோடியாக மாறன் படத்தில் நடித்திருந்தார்,தற்போது மேலும் சில படங்களில் கதாநாயகியாக ஒப்பந்தமாகி நடித்து வருகிறார் மாளவிகா.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது மேலும் பல லட்சம் பேர் இவரை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்ந்து வருகின்றனர்.இவர் பதிவிடும் வீடியோ மற்றும் புகைப்படம் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  நடிகை சினேகாவின் அழகிய புகைப்படங்கள்

வெறித்தனமாக சிலம்பம் சுற்றிய MASTER பட கதாநாயகி.... 2

விளம்பரம்

தற்போது இவர் கடற்கரை ஓரத்தில் நின்றுகொண்டு சிலம்பம் சுற்றி வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் இவரை பெருமளவு பாராட்டி வருகின்றனர்.மேலும் வீடியோவை லைக் செய்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர் மாளவிகா ரசிகர்கள்

கட்டாயம் படிக்கவும்  தெலுங்கு வருடப்பிறப்பை வீட்டில் கொண்டாடிய BIGGBOSS சுஜா வருணே

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment