in

Valimai Bike Scene Video

Valimai Bike Scene Video 13

எச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் காவல் துறை அதிகாரியாக நடித்து வரும் படம் வலிமை. இப்படத்தை பிரபல தயாரிப்பாளரான போனி கபூர் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் அஜித்துடன் இணைந்து பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்து வருவதாக தகவல் கசிந்தது.

தற்போது இப்படத்தின் பைக் ஸ்டண்ட் காட்சிகளை பார்க்கும் வீடியோ ஒன்று சமூக வலைதங்களில் கசிந்துள்ளது. Watch the video below.

https://twitter.com/i/status/1235158175843627008

What do you think?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Thala Ajith's Bike in Valimai Movie 32

Thala Ajith’s Bike in Valimai Movie

Fun Video of College Students 33

Fun Video of College Students