The Indian Times

படம் சர்வதேச தரமா இருக்கு… விடுதலை படத்தை பாராட்டிய தள்ளிய BLUESATTAI மாறன்

நடிகர் சூரி நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் விடுதலை. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.இப்படத்தின் மூலம் நடிகர் சூரி கதாநாயகனாக அறிமுகம் ஆக உள்ளார்.இப்படத்தில் இவருடன் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இப்படத்தின் சில புகைப்படங்கள் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றது.மேலும் படம் எப்பொழுது வெளியாகும் என வெற்றிமாறன் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்து வருகிறார்.படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது.இப்படத்திற்கு ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். சூரியின் முதல் கதாநாயகனாக நடிக்கும் படம் என்பதாலும் இதில் விஜய் சேதுபதியும் இருப்பதால் ரசிகர்களிடம் கூடுதல் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.அண்மையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று எதிர்பார்ப்பினை எகிற செய்துள்ளது.இப்படம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

Advertisement

இப்படத்தினை BLUESATTAI மாறன் விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார். விமர்சனத்தில் படம் சர்வதேச தரமா இருக்கு,ரொம்ப அருமையா தன் மேல் நம்பிக்கையை வச்சி வெற்றிமாறன் எடுத்துருக்காரு.வெற்றிமாறன் தான் உண்மையான டைரக்டர்.சூரி படத்துல சூப்பரா நடிச்சிருக்காரு.படத்துல நடிச்ச எல்லா நடிகர்களும் நல்லா நடிச்சிருக்காங்க.வேல்ராஜ் ஒளிப்பதிவு ரொம்ப சூப்பரா இருக்கு.மொத்தத்துல இப்படம் உங்களை ஏமாற்றாது என புகழ்ந்து பாராட்டியுள்ளார்.

Embed video credits : TAMIL TALKIES

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in