அன்றங்கே வந்ததும் இந்த நிலவா… இன்றிங்கே வந்ததும் அந்த நிலவா… ஜிமிக்கி பொண்ணு பாடலுக்கு வெறித்தனமாக நடனமாடியை நடிகை ராஷ்மிக்கா மந்தனா

கிரிக் பார்ட்டி’ என்ற கன்னடம் திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமாகியவர் நடிகை ராஷ்மிகா.இப்படத்தினை தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார்.இவர் தெலுங்கில் பல படங்களில் நடித்திருந்தாலும் ,விஜய் தேவர்கொண்டா உடன் இணைந்து இவர் நடித்த கீதா கோவிந்தம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் மிக பிரபலமாகினார்.இந்த படத்தில் இவர் தெலுங்கில் மட்டுமில்லாமல் உலக சினிமா முழுவதும் பிரபலமாகினார்.இந்த படம் இவரது சினிமா வாழ்க்கையில் பெரிய திருப்புமுனையாக அமைந்தது.இப்படத்திற்கு பிறகு இவருக்கு தமிழிலும் ரசிகர்கள் எண்ணிக்கை இவருக்கு அதிகரிக்க தொடங்கியது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  என்ன ஒரு என்ன ஒரு அழகியடா...சேலையில் கலக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாயகி சுஜிதா

அன்றங்கே வந்ததும் இந்த நிலவா… இன்றிங்கே வந்ததும் அந்த நிலவா... ஜிமிக்கி பொண்ணு பாடலுக்கு வெறித்தனமாக நடனமாடியை நடிகை ராஷ்மிக்கா மந்தனா 1

விளம்பரம்

தெலுங்கில் மட்டுமே படம் நடித்து வந்த ராஷ்மிக்கா தமிழில் அறிமுகம் ஆக சரியான கதைக்கு காத்திருந்த நிலையில் இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் வாய்ப்பு கிடைத்தது,இவர் இயக்கிய ரெமோ படத்தினை பார்த்த ராஷமிக்கா இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.அதனை தொடர்ந்து பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியாகிய சுல்தான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் கதாநாயகியாக அடியெடுத்து வைத்தார்.இப்படம் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பினை பெற்று தரவில்லை ,இதனால் மீண்டும் தெலுங்கு சினிமாவுக்கே சென்றார்.

கட்டாயம் படிக்கவும்  ஹைதராபாத் சென்றுள்ள சிறகடிக்க ஆசை கதாநாயகி மீனாவின் புகைப்படங்கள்

அன்றங்கே வந்ததும் இந்த நிலவா… இன்றிங்கே வந்ததும் அந்த நிலவா... ஜிமிக்கி பொண்ணு பாடலுக்கு வெறித்தனமாக நடனமாடியை நடிகை ராஷ்மிக்கா மந்தனா 2

விளம்பரம்

 

நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் தமிழில் தளபதி விஜயின் வாரிசு படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.இப்படம் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இந்நிலையில் இவர் ஐபிஎல் போட்டி துவக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடனமாடி அசத்தியுள்ளார்,மேலும் வாரிசு படத்தில் இடம்பெற்ற ஜிமிக்கி பொண்ணு பாடலுக்கும் செம்ம குத்தாட்டம் போட்டு மீண்டும் வீடியோ வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகப்பெரிய ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

விளம்பரம்
கட்டாயம் படிக்கவும்  அச்சு அசல் டோரா போல கலக்கும் CWC கெமியின் புகைப்படங்கள்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment