The Indian Times

திவ்ய பாரதி கல்லூரி படிக்கும் பொழுது எப்படி இருந்திருக்கிறார் தெரியுமா? நீங்களே பாருங்க

மாடலிங் துறையில் முன்னணி மாடலாக திகழ்ந்தவர் திவ்ய பாரதி.நடிப்பின் மீது கொண்ட ஈர்ப்பினால் பட வாய்ப்புகள் தேட துவங்கினார். அந்த நேரத்தில் இவருக்கு ஜிவி பிரகாஷ் படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.இதனை சரியாக பயன்படுத்தி ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியாகியாகி பேச்சுலர் படத்தின் மூலம் அவருக்கு கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவிற்குள் அறிமுகம் ஆகினார் .முதல் படத்திலேயே இவருக்கு நல்ல வரவேற்பு ரசிகர்களிடம் கிடைத்துள்ளது.மேலும் தனது கிளாமரான நடிப்பால் இளைஞர்களை தன் வசம் கவர்ந்தார்.

Advertisement

முதல் படத்திலேயே அதிக ரசிகர்களை கவர்ந்த இவருக்கு தற்போது தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் வந்து கொண்டு இருக்கிறது. இவருக்கு அடுத்ததாக நடிகர் முகேனுக்கு ஜோடியாக நடித்து தயாராகி உள்ள மதில் மேல் காதல் திரைப்படம் வெளியாக உள்ளது..மேலும் படத்தில் கிடைத்த வரவேற்பு மட்டும் போதாது என கவர்ச்சியின் உச்சத்திற்கே சென்று புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு காண்போரை கதிகலங்க செய்துள்ளார் இவர்.தற்போது இளைஞர்கள் இவர் புகைப்படமே எப்போது வரும் என இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திலேயே காத்திருக்கின்றனர்

Advertisement

தற்போது செம்ம கிளாமராக அசத்தும் திவ்யா பாரதி கல்லூரி பருவத்தில் எப்படி இருந்திருக்கிறார் தெரியுமா,அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கல்லூரி படிக்கும் பொழுது எடுத்த புகைப்படத்தினை பதிவு செய்துள்ளார்.புகைப்படத்தில் சேலை கட்டி ஆளே அடையாளம் தெரியதளவுக்கு உள்ளார்.இப்படி இருந்த திவ்ய பாரதியா இப்போ இப்படி கலக்குறாரு என ஆச்சரியமாக ரசிகர்கள் பார்த்து வருகின்றனர்.இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் பயங்கர ட்ரெண்ட் ஆகி வருகிறது,

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in