மதுர படத்துல விஜயின் கதாநாயகியாக நடிச்சவங்களா இவங்க அடையாளமே தெரியலை

தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்றால் அது தளபதி விஜய் மட்டும் தான்.இவர் நடித்த அனைத்து படங்களும் கோடிகளில் வசூல் செய்து சாதனை படைத்தது வருகிறது.இவருக்கென தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் படம் வெளியாகும் நாள் தான் இவர்களுக்கு தீபாவளி பொங்கல் எல்லாம் என்று கூறினால் மிகையாகாது.அந்த அளவிற்கு தளபதி விஜய் ரசிகர்கள் அவரை நேசித்து வருகின்றனர்.பல போராட்டங்கள் விமர்சனங்களை சந்தித்து எதிலும் விட்டுக்கொடுக்காமல் பின்வாங்காமல் தொடர்ந்து போராடி இன்று இவ்வளவு பெரிய இடத்தினை அடைந்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  அழகில் தெறிக்கவிடும் ஆக்சன் கிங் அர்ஜுன் இளைய மகள்

மதுர படத்துல விஜயின் கதாநாயகியாக நடிச்சவங்களா இவங்க அடையாளமே தெரியலை 1

விளம்பரம்

இயக்குனர் மாதேஷ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த படம் தான் மதுர.இப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார்.இப்படத்தில் கதாநாயகியாக ரக்ஷிதா மற்றும் சோனியா அகர்வால் ஆகியோர் நடித்திருந்தனர்.இப்படம் 2004 ஆம் ஆண்டு வெளியாகியது.இப்படத்தில் கதாநாயகியாக நடித்த ரக்ஷிதா தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இவருக்கு மதுர படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.இப்படத்திற்கு பிறகு 2007ஆம் ஆண்டு பிரேம் என்பவரை திருமணம் செய்துகொண்டார்

கட்டாயம் படிக்கவும்  சிறகடிக்க ஆசை நாயகி மீனா குருவாயூர் கோவிலில் சுவாமி தரிசனம்

மதுர படத்துல விஜயின் கதாநாயகியாக நடிச்சவங்களா இவங்க அடையாளமே தெரியலை 2

விளம்பரம்

அதன்பின் குடும்ப வாழ்க்கையில் மட்டும் கவனம் செலுத்தி வந்த இவர் பட வாய்ப்புகள் வந்தும் தவிர்த்துவிட்டார்,இவர் இத்தனை வருடங்களுக்கு பிறகு இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. புகைப்படத்தில் மகன் மற்றும் கணவருடன் இருக்கிறார்,ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறியுள்ளார் ரக்ஷிதா.இவரா இது இப்படி அடையாளம் தெரியாமல் உள்ளாரே என ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment