ஐயயோ மாமா…சாகசம் செய்ய போய் பயந்து கத்திய ஸ்ரேயா….சிரித்து ENJOY செய்த சித்து | SHREYA SIDHU

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய திருமண என்ற சீரியல் மூலம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றவர்கள் சித்து மற்றும் ஸ்ரேயா,இந்த நாடகத்தில் கதாநாயகன் சந்தோஷ் கதாபாத்திரத்தில் சித்தார்த்தும்,கதாநாயகி ஜனனி கதாபாத்திரத்தில் ஸ்ரேயா அஞ்சனும் நடித்து அசத்தி இருப்பார்கள்,தங்களது முதல் நாடகத்தின் மூலமே மக்களின் மனங்களை கொள்ளையடித்தவர்கள் இவர்கள்.இந்த நாடகத்தின் மூலம் ஏற்பட்ட நட்பு நாளடைவில் காதலாக மாறியது.நடிப்பில் மட்டும் இவர்கள் கெமிஸ்ட்ரி ஒர்க் ஆகாமல் நிஜ வாழ்க்கையிலும் ஒர்க் ஆகியது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  என்ன வரிஞ்சு கட்டிட்டு வர்றே.. மாமியாரை வெளுத்த ஈஸ்வரி... எதிர்நீச்சல் ப்ரோமோ

ஐயயோ மாமா...சாகசம் செய்ய போய் பயந்து கத்திய ஸ்ரேயா....சிரித்து ENJOY செய்த சித்து | SHREYA SIDHU 1

விளம்பரம்

ரசிகர்களும் இவர்கள் திருமணம் செய்துகொண்டால் நன்றாக இருக்கும் என எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், இருவரும் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.தற்போது இருவரும் தனி தனியாக சீரியல்களில் பிசியாக நடித்து வருகின்றனர்.இவர்களை போல சிறந்த கணவன் மனைவியாக வேண்டும் என்பதே பல இளைஞர்களின் கனவாக உள்ளது என்று கூறினால் மிகையாகாது அந்த அளவிற்கு இருவரும் ஒருவர் மீது ஒருவர் காதலை வைத்துள்ளனர்.இவர்கள் சொந்தமாக யூடியூப் சேனல் வைத்து தங்களது இனிமையான நிகழ்வுகளை வீடியோவாக பதிவிட்டு வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  கேக்குற கேள்விக்கு பதில் சொல்லிட்டு போ... AGS-ஐ வெளுத்த ஈஸ்வரி... எதிர்நீச்சல் ப்ரோமோ

ஐயயோ மாமா...சாகசம் செய்ய போய் பயந்து கத்திய ஸ்ரேயா....சிரித்து ENJOY செய்த சித்து | SHREYA SIDHU 2

விளம்பரம்

தற்போது இவர்கள் விடுமுறையை கொண்டாடியதை வீடியோவாக எடுத்து தங்களது யூடியூப் சேனலின் பதிவிட்டுள்ளார்கள்.இந்த வீடியோவில் மனைவி ஸ்ரேயாவை கயிற்றில் தொங்கிக்கொண்டு செல்லும் விளையாட்டில் அனுப்பி உள்ளார்.தயாராகிய பின்பு போக பயந்த ஸ்ரேயா பாதிவழியில் பயத்தால் அலறியுள்ளார்.இதனை கண்டு சித்து என்ஜாய் செய்து சிறிது மகிழ்ந்துள்ள.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் ஏன் அண்ணா இப்படி அண்ணியை செய்தீர்கள் என கேள்வி கேட்டு வருகின்றன.

கட்டாயம் படிக்கவும்  முதல் முறையாக ஜோடியாக நின்று புகைப்படம் எடுத்த பாக்கியா மற்றும் பழனிச்சாமி.. பாக்கியலட்சுமி ப்ரோமோ

விளம்பரம்

Embed video credits : SIDHU AND SHREYA

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment