நீ என்னடா சிவாஜி மாதிரி பண்ண சொன்னா சிம்பு மாதிரி பன்னுறே..பங்கமாக PERFORMANCE செய்த பரத்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. இரண்டு சீசன்களை கடந்து மூன்றாவது சீசனில் அடியெடுத்து உள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு கடந்த நிகழ்ச்சியை போல மக்கள் இந்த நிகழ்ச்சிக்கும் வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.இந்த குக் வித் கோமாளி சீசனில் புதியதாக அதிர்ச்சி அருண் மற்றும் பரத் ஆகிய இரண்டு பேர் கோமாளிகளாக இணைந்துள்ளனர்.வாரம் தோறும் வித்தியாசமான கெட்டப்பில் வந்து கோமாளிகள் அசத்துவது காண்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது .வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  மனோஜுன் குறும்படத்தை ரோகினிக்கு போட்டு காண்பித்த முத்து.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

நீ என்னடா சிவாஜி மாதிரி பண்ண சொன்னா சிம்பு மாதிரி பன்னுறே..பங்கமாக PERFORMANCE செய்த பரத் 1

விளம்பரம்

இந்நிகழ்ச்சியில் போட்டியாளராக பல பிரபலங்கள் கலந்துகொண்ட நிலையில் அதில் பலர் வெளியேறி இறுதியாக அம்மு அபிராமி,தர்ஷன்,ஸ்ருத்திகா, வித்யூலேகா ஆகியோர் மட்டும் உள்ளனர்.இன்னும் வைல்ட் கார்டில் இருந்து சென்ற குக்குகள் மீண்டும் வந்தால் இறுதிப்போட்டியில் அதகளம் தான் அந்த அளவிற்கு ஒருவருக்கொருவர் போட்டி போட்டு சமையல் செய்து வருகின்றனர்.சமையல் மட்டும் இல்லாமல் கோமாளிகள் இணைந்து அடிக்கும் லூட்டிக்கு அளவே இல்லை அந்த அளவிற்கு நிகழ்ச்சியில் காமெடி கலவரம் செய்து வருகின்றனர் கோமாளிகள்.வாரம் தோறும் புதிய கெட்டப்புகளில் வந்து அசத்தி வருகின்றனர் கோமாளிகள்

கட்டாயம் படிக்கவும்  மாடர்ன் உடையில் மாஸ் காட்டும் பாக்கியலட்சுமி சீரியல் நாயகி சுசித்ரா

நீ என்னடா சிவாஜி மாதிரி பண்ண சொன்னா சிம்பு மாதிரி பன்னுறே..பங்கமாக PERFORMANCE செய்த பரத் 2

விளம்பரம்

இந்நிலையில் முதலில் கலந்துகொண்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போட்டியாளர்களுக்கு தற்போது வைல்ட் கார்ட் போட்டி கடந்த வாரம் நடத்தப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சியின் தொகுப்பு வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி.இதில் இந்த வாரம் கோமாளி பரத்துக்கு முதல் மரியாதை சிவாஜி கணேசன் கெட்டப் கொடுக்கப்பட்டுள்ளது.கிரேஸ் கருணாஸ் கோமாளியாக பரத்தை தேர்வு செய்ய சிவாஜி கணேசன் போல வந்த பரத்தை சிவாஜி வசனம் பேச கூற அவர் விண்ணை தாண்டி வருவாயா சிம்பு வசனத்தினை பேசி செட்டை சிரிப்பலையில் ஆழ்த்தியுள்ளார்.இது பார்ப்பவர்களை சிரிப்பலையில் ஆழ்த்தியுள்ளது

கட்டாயம் படிக்கவும்  வேறெலெவெல் குத்தாட்டம் போட்ட பாக்கியலட்சுமி சீரியல் இனியா

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment