The Indian Times

ஊட்டி குளிருக்கு ஒரு ஆட்டம் போட்டா தான்பா நல்லா இருக்கு…ஊட்டி குளிரில் நடனம் ஆடிய விஜய்டிவி ரேமா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பல நாடகங்களில் நடித்து அசத்தியவர் ரேமா.மதுரையை சேர்ந்த இவர் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் வெறும் திறமையை மட்டும் கொண்டு இந்த அளவிற்கு முன்னேறியுள்ளார்.சிறுவயதிலேயே நடிப்பு மற்றும் நடனத்தின் மீது அதிக காதல் கொண்ட இவர் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடினார்,இறுதியாக சீரியலில் தான் வாய்ப்பு கிடைத்தது.சரி கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வோம் என களத்து வீடு என்ற சீரியல் மூலம் 2015 ஆம் ஆண்டு சின்னத்திரைக்குள் அறிமுகம் ஆகினார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இந்த நாடகத்தினை தொடர்ந்து கல்யாணம் முதல் காதல் வரை,சரவணன் மீனாட்சி,சின்ன தம்பி என பல நாடகங்களில் நடித்துள்ளார்.நடனத்தின் மேல் கொண்ட காதலால் இவர் அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடனமாடி வீடியோ வெளியிட்டு வருகிறார்.இவர் நடனத்திற்காக பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.அதிகளவில் ரசிகர்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைத்துள்ளார் ரேமா.இதனால் இவர் நடனம் ஆடி பதிவிடும் வீடியோ இவரது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெரும் என்பது குறிப்பிடத்தக்கது.ரசிகர்களுக்காகவே ரேமா அடிக்கடி நடனம் ஆடி வீடியோ வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

Advertisement

நாடகங்களில் மட்டும் இல்லாமல் நடனத்தின் மேல் கொண்ட காதலால் நடிப்பில் மட்டும் இல்லாமல் தொடர்ந்து நடன நிகழ்ச்சிகளுக்கும் சென்று நடனமாடி வருகிறார்.இவர் நடனத்திற்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவரது இன்ஸ்டாகிராமில் நடனம் ஆடி வெளியிடும் வீடியோ தான் அன்று மாபெரும் அளவு வைரலாகும் வீடியோ ஆகும்.தற்போது விடுமுறைக்காக ஊட்டி சென்றுள்ள ரேமா அங்கு தனது தோழியுடன் விடுமுறை வெகுசிறப்பாக கொண்டாடி வருகிறார்.இந்நிலையில் அவர் ரசிகர்களுக்காக ஊட்டி குளிரில் நடனம் ஆடி வீடியோ வெளியிட்டு அசத்தியுள்ளார்.இந்த வீடியோ இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in