English பாட்டுக்கு முரட்டு ஆட்டம் போட்ட மௌனராகம் ரவீனா..என்னமா ஆடுது இந்த பொண்ணு

மெளன ராகம் 2ஆம் பாகம் சீரியலில் நடித்து பிரபலமாகியவர் ரவீனா. 2014 ஆம் ஆண்டு வெளிவந்த ஜில்லா படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழ் சினிமாவில் நுழைந்தார்.அதை தொடர்ந்து விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகிய ராட்சசன் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார்.இந்த கதாபாத்திரத்தில் நடித்ததில் இருந்து இவர் பெரிதும் பேசப்பட்டவர் ஆகினார்.அதன்பின்னர் மெளன ராகம் 2 சீரியலில் நடிக்க வாய்ப்பு வரவே அதனை சரியாக பயன்படுத்தி நடித்து பிரபலமாகினார் ரவீனா.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

English பாட்டுக்கு முரட்டு ஆட்டம் போட்ட மௌனராகம் ரவீனா..என்னமா ஆடுது இந்த பொண்ணு 1

விளம்பரம்

நடனத்தின் மேல் அதிக காதல் உள்ள இவர் Dance Jodi Dance 2.0 என்ற ஜீ தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கி அசத்தினார். ஜீ தமிழின் பூவே பூச்சூடவா என்ற நாடகத்தில் நடித்து சின்னத்திரையில் நடிகையாக அறிமுகம் ஆகினார். மௌனராகம் என்ற நாடகத்தில் நடித்துக்கொண்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடனமாடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.இன்ஸ்டாகிராமில் இவர் ஆடும் நடனத்திற்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.பலர் இவரை இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து வருகின்றனர்.

English பாட்டுக்கு முரட்டு ஆட்டம் போட்ட மௌனராகம் ரவீனா..என்னமா ஆடுது இந்த பொண்ணு 2

விளம்பரம்

எப்பொழுது இவர் இன்ஸ்டாகிராமில் நடனம் ஆடி பதிவிடுவார் என அதனை காண்பதற்கு பெரும் கூட்டமே உள்ளது.இவர் பதிவிடும் வீடியோ தான் அன்று மிகப்பெரிய அளவில் இணையத்தில் வைரலாகும்.நடனத்தின் மேல் அதிக காதலால் வெளிநாடுகள் மற்றும் உள்ளூர் நிகழ்ச்சிகளுக்கும் இவர் சென்று தனது நடன திறமையை காண்பித்து மக்களை மகிழ்வித்து வருகிறார்.அந்த அளவிற்கு நடனத்தின் மீது தீரா காதலை வைத்துள்ளார்.நடிப்பு ஒரு பக்கம் நடனம் ஒரு பக்கம் என இரண்டையும் ஒரே நேர்கோட்டில் கொண்டு சென்று வருகிறார்.தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆங்கில பாடலுக்கு மாஸாக நடனம் ஆடி பதிவிட்ட வீடியோ ஒன்று இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.இந்த வீடியோ இவரது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.இவரது ரசிகர்கள் சூப்பர் என கருத்துக்களை தெரிவித்து வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment