CWC-ல் ELIMINATE ஆனா அழுது அடுத்த ROUNDக்கு ATTENDANCE போட்ருவியே… வித்யுலேகாவை பங்கமாக கலாய்த்த KPY பாலா

நீ தானே என் பொன்வசந்தம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிய நடிகை வித்யூலேகா ராமன்,நகைச்சுவை நடிகரான இவர் இப்படத்தில் இவருக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளார்.இவர் நடித்த படம் ஓடுதோ இல்லையோ இவரது காமெடி காட்சிகள் நிறைய படங்களில் ஒர்கவுட் ஆகியுள்ளது.இதனாலேயே இவருக்கு தமிழ் மொழியில் ரசிகர்கள் அதிகம் உள்ளனர்.தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு மொழிகளிலும் பல முன்னணி நடிகர்கள் படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார்.தமிழ் தெலுங்கு என மாறி மாறி படங்களில் நடித்து சினிமாவில் பெரும் வரவேற்பினை பெற்றவர் இவர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

CWC-ல் ELIMINATE ஆனா அழுது அடுத்த ROUNDக்கு ATTENDANCE போட்ருவியே... வித்யுலேகாவை பங்கமாக கலாய்த்த KPY பாலா 1

விளம்பரம்

ஆரம்பத்தில் உடல் எடை பருமன் ஆன இவர் தனது கடின முயற்சியால் உடல் எடையை குறைத்துள்ளார்.தற்போது திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதற்கு இடைவெளி விட்டுள்ளார்.இந்நிலையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைக்க சரி அதனையும் ஒருமுறை முயற்சி செய்து பாப்போம் என விஜய் டிவி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்றுள்ளார்.தனது சமையல் திறமையை காண்பித்து மக்களையும் நடுவர்களையும் அசத்தி வருகிறார் வித்யூலேகா.இவர் அண்மையில் பிகினி உடை உடுத்திக்கொண்டு தனது கணவருடன் மாலத்தீவில் எடுத்த புகைப்படத்தினை பதிவிட்டார்,இது பெரும் விமர்சையாக பேசபட்டது.

CWC-ல் ELIMINATE ஆனா அழுது அடுத்த ROUNDக்கு ATTENDANCE போட்ருவியே... வித்யுலேகாவை பங்கமாக கலாய்த்த KPY பாலா 2

விளம்பரம்

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவருக்கும் கோமாளி பாலாவுக்கு ஏகபொருத்தமாக இருக்கும்.இருவரும் தான் அடிக்கடி சண்டையிட்டு கொள்வார்கள்,அதேபோல் இருவரும் அதிகமாக பாசமும் காண்பித்து கொள்வார்கள் அந்த அளவுக்கு அக்கா தம்பியாக வலம் வருகிறார்கள்.பாலா அடிக்கடி வித்யுலேகாவை கலாய்ப்பது உண்டு ஆனால் வித்யூலேகா அதை ஒரு நாளும் தவறாக எடுத்துக்கொண்டது இல்லை,பதிலுக்கு அவரும் கலாய்த்து ஜாலியாக இந்த நிகழ்ச்சியில் வலம் வருகிறார்.தற்போது இந்த வாரம் எலிமினேஷன் வாரம்,இந்நிலையில் வித்யுலேகாவும்,பாலாவும் அமர்ந்து வீடியோ எடுத்துள்ளனர்,அதில் வித்யூலேகா இந்த வாரம் எலிமினேஷன் வாரம் என கூற,அதற்கு பாலா எல்லாம் ரெடியா கிளிசரின் போட்டு அழுது அடுத்த ரவுண்டுக்கு வந்திருவியே என கலாய்த்துள்ளார்.இந்த வீடியோவை தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வித்யு பதிவிட்டுள்ளார்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment