விக்ரம் படப்பிடிப்பில் நடு இரவில் 26 PUSHUPS எடுத்த உலகநாயகன்.. தீயாய் பரவும் வீடியோ

உலக சினிமாவின் நாயகன் உலகநாயகன் கமல்ஹாசன். இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது நடித்திருக்கும் திரைப்படம் விக்ரம்.இப்படத்தினை இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.அனிருத் இசையமைத்துள்ளார்.படத்தினை கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் நிறுவனம் தயாரித்துள்ளது.இப்படத்தில் இவருடன் பகத் பாசில்,விஜய் சேதுபதி,காளிதாஸ் ஜெயராம் மற்றும் நரேன் ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படம் கடந்த ஜூன் மாதம் 3 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்தது.திரையரங்கில் 25 நாட்களை தாண்டியும் வெற்றிநடை போட்டு ஓடிக்கொண்டு வருகிறது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  TRENDING பாடலுக்கு சேலையில் மரண ஆட்டம் போட்ட மௌனராகம் ரவீனா

விக்ரம் படப்பிடிப்பில் நடு இரவில் 26 PUSHUPS எடுத்த உலகநாயகன்.. தீயாய் பரவும் வீடியோ 1

விளம்பரம்

உலகம் முழுவதும் வசூல் வேட்டையை இப்படம் நடத்தி வருகிறது.தமிழகத்தில் பாகுபலி வசூல் சாதனையை குறைந்த நாட்களிலேயே முறியடித்து மாபெரும் சாதனையை நிகழ்த்தியுள்ளார் கமல்ஹாசன்.படம் 400 கோடி வசூலை நெருங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த வெற்றி என்பதால் கமல்ஹாசன் உச்ச மகிழ்ச்சியில் உள்ளார்.மேலும் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு கார் பரிசாக வழங்கியுள்ளார்.அதேபோல் துணை இயக்குனர்கள் 13 பேருக்கு பைக்குகளை பரிசாக வழங்கியுள்ளார்.நடிகர் சூர்யாவிற்கு ரோலெக்ஸ் வாட்சினை அன்பளிப்பாக கொடுத்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  TRENDING பாடலுக்கு சேலையில் மரண ஆட்டம் போட்ட மௌனராகம் ரவீனா

விக்ரம் படப்பிடிப்பில் நடு இரவில் 26 PUSHUPS எடுத்த உலகநாயகன்.. தீயாய் பரவும் வீடியோ 2

விளம்பரம்

இப்படம் உலகம் முழுவதும் வசூல் சாதனை படைத்தது வருகிறது.இதுவரை உலகளவு 400 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதனால் ஆண்டவர் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார்.இப்படத்தின் இசைவெளியீட்டு விழா அன்று இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூறியதாவது,கமல்ஹாசன் சார் ஒரு சீன் எடுக்க வேண்டும் அதில் உங்கள் உடல் இறுகளாக இருக்க வேண்டும் என கூறினேன்,கூறிய கொஞ்ச நேரத்திலேயே இரவு 3 மணிக்கு கமல் சார் தனியாக சென்று PUSHUPS எடுத்துக்கொண்டு இருந்தார்.அதனை வீடியோவாக எடுத்து வைத்துள்ளேன்.விரைவில் வெளியிடுவேன் என கூறினார்.அந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.இதனை பார்க்கும் பொழுது இந்த வயதிலும் கமல் எப்படி உழைக்கிறார் என்பதை பிறருக்கு எடுத்து காட்டி ஊக்குவிக்கும் விதமாக தான் அமைந்துள்ளது.

கட்டாயம் படிக்கவும்  TRENDING பாடலுக்கு சேலையில் மரண ஆட்டம் போட்ட மௌனராகம் ரவீனா

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment