The Indian Times

அக்கா உன்கூட வீடியோ பண்ணேன் வந்தேன் பாரு…தம்பிய இப்படியா பண்ணுவீங்க நிவேதா தாமஸ்…பாவம்ங்க அவரு

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நிவேதா தாமஸ்.இவருக்கு தமிழ் சினிமாவில் பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.2000 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பாகிய ராஜ ராஜேஸ்வரி என்ற நாடகத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகியவர் நிவேதா தாமஸ்.இந்த நாடகத்திற்கு பின்னர் மை டியர் பூதம் நாடகத்தில் நடித்து இக பிரபலமாகினார்.அதேபோல் வெள்ளித்திரையில் குருவி படத்தில் தளபதி விஜய்க்கு தங்கையாக நடித்து தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தார்.இப்படத்தினை தொடர்ந்து மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் இவர் நடித்துள்ளார்.துணை கதாபாத்திரம் மற்றும் கதாநாயகியாக எந்த வேடமாக இருந்தாலும் சரி அதனை ஏற்றுக்கொண்டு நடிப்பார்,அந்தளவிற்கு நடிப்பின் மேல் காதல் கொண்டவர் இவர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

அண்மையில் தர்பார் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு மகளாக நடித்து அசத்தினர்.இப்படத்தின் மூலம் மேலும் வரவேற்பினை தமிழ் சினிமாவில் பெற்றார் ரஜினிகாந்த்.இந்த படத்திற்கு பிறகு தமிழ் படங்கள் இல்லாததால் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.மேலும் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவ் ஆக இருப்பார்.அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் நடனமாடி வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.இவரது நடனம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெறுவதால் தொடர்ந்து நடனமாடி வீடியோ வெளியிட்டு வருகிறார்.

Advertisement

மேலும் இவர் தனது தம்பி நிகில் உடனும் அடிக்கடி வீடியோ வெளியிட்டு வருகிறார்.தற்போது அக்கா தம்பி இருவரும் இணைந்து செய்த நகைச்சுவை ரீல்ஸ் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.இதில் பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற நகைச்சுவை வசனத்தினை பேசி தம்பியை காரி துப்பியுள்ளார்,இந்த வீடியோ தற்போது ரசிகர்களிடம் வரவேற்பினை பெற்றுள்ளது.வீடியோ முடிவில் நிவேதா தாமஸ் சிரிக்கும் அழகினை ரசிகர்கள் வர்ணித்து கருத்து தெரிவித்து வீடியோவை ஷேர் செய்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in