Semma Cute…கடலையே கண் அசைவால் பொங்க வைத்த BiggBoss Shivani…

நாடகத்தின் மூலம் அறிமுகமாகி பின்னர் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் பிரபலமாகியவர் ஷிவானி நாராயணன்.இவரின் ரீல்ஸ் வீடியோவிற்கு மாபெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் முதன் முதலில் அறிமுகமாகிய நாடகம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தான்.ஆனால் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு இவர் நடித்த நாடகங்கள் மூலம் வரவில்லை..ஷிவானி வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  இயக்குனர் ஷங்கர் மகள் திருமணத்தில் குடும்பத்துடன் கலந்துகொண்ட நடிகர் விஜயகுமார்

Semma Cute...கடலையே கண் அசைவால் பொங்க வைத்த BiggBoss Shivani... 1

விளம்பரம்

இவர் செய்த ரீல்ஸ் வீடியோ மூலம் தான் பெரும் வரவேற்பு கிடைத்தது.சரியாக மாலை நான்கு மணிக்கு நடனம் ஆடிய ரீல்ஸ் வீடியோவை பதிவிட்டு இணையத்தையே கலக்கியவர் இவர்.இதன்மூலம் மக்கள் மத்தியில் மிக பிரபலம் ஆகினார்.இதனால் இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது.அதன்பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு முடிந்தவரை முயற்சி செய்து தனது விளையாட்டினை விளையாடினார்.பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் இவர் இன்னும் அதிக பிரபலமடைந்து அதிக ரசிகர்களை பெற்றார்.தற்போது தொடர்ந்து புதிய படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.மேலும் இயக்குனர் பொன்ராம் விஜய் சேதுபதியை வைத்து இயக்கும் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  நகைச்சுவை நடிகர் செந்தில் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள்

Semma Cute...கடலையே கண் அசைவால் பொங்க வைத்த BiggBoss Shivani... 2

விளம்பரம்

இவரது ரீல்ஸ் வீடியோவிற்கென மிகப்பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது,எப்பொழுது இவர் வீடியோ வெளியாகும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கும் சூழ்நிலையை உருவாக்கியவர் இவர்.தற்போது படங்களில் பிசியாக நடித்து வருவதால் ரீல்ஸ் போடுவதை குறைத்துள்ளார்.தற்போது இவர் கேஜிஎப் பாடலுக்கு கடற்கரையில் எடுத்த புதிய வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ இவரது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  PHOTOSHOOT-ல் மிரட்டும் நடிகர் ஜெயம் ரவி மனைவி ஆர்த்தி புகைப்படங்கள்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment