நான் பக்கா local-லு…வீட்டுக்குள் முரட்டு குத்து குத்திய நடிகை திவ்யா பாரதி

மாடலிங் துறையில் கொடிகட்டி பறந்து பின்னர் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகியவர் திவ்ய பாரதி.நடிப்பின் மீது கொண்ட ஆவலால் எப்படியாவது படம் நடித்துவிட வேண்டும் என வாய்ப்பு தேடினார்.அந்த நேரத்தில் இவருக்கு ஜிவி பிரகாஷ் படத்தில் கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது.ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியாகியாகி பேச்சுலர் படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தார் .முதல் படத்திலேயே இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.மேலும் தனது கிளாமரான நடிப்பால் இளைஞர்களை தன் வசம் சுண்டி இழுத்துள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  ட்ரெண்டிங் பாடலுக்கு குத்தாட்டம் போடும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ராஜி

நான் பக்கா local-லு...வீட்டுக்குள் முரட்டு குத்து குத்திய நடிகை திவ்யா பாரதி 1

விளம்பரம்

முதல் படத்திலேயே நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து,இன்னும் அடுத்தடுத்து பல புதிய படங்களில் நடிகை திவ்யா கமிட் ஆகி உள்ளார்.மேலும் படத்தில் கிடைத்த வரவேற்பு மட்டும் போதாது என கவர்ச்சியின் உச்சத்திற்கே சென்று புகைப்படம் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு காண்போரை கதிகலங்க செய்துள்ளார் இவர்.தற்போது இளைஞர்கள் இவர் புகைப்படமே எப்போது வரும் என இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திலேயே குடி இருந்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  விருமாண்டி பட நாயகி அபிராமியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

நான் பக்கா local-லு...வீட்டுக்குள் முரட்டு குத்து குத்திய நடிகை திவ்யா பாரதி 2

விளம்பரம்

நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் நடிகை திவ்யா பாரதி மேடையில் நடனம் ஆடவே அப்படி கூச்சப்படுவார்,இதனை நாம் பல இடங்களில் கண்டுள்ளோம்.ஆனால் வீட்டிற்குள் தனது தோழிகளுடன் குத்தாட்டம் போட்டுள்ளார்.இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் திவ்யா.இதனை பார்த்த ரசிகர்கள் ஆஹா,ஓஹோ என அவரை புகழ்ந்து கமெண்ட் செய்து வீடியோவை வைரல் செய்து வருகின்றனர்.தற்போது திவ்ய பாரதியின் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  தம்பி பிறந்தநாளை கொண்டாடிய அயலி பட கதாநாயகி அபிநக்ஷத்ரா

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment