The Indian Times

ர த் த வெள்ளத்தில் GP.முத்து … பிளேடால் வெட்டிய சகோதரர்… ரசிகர்கள் அதிர்ச்சி

தமிழகத்தில் தற்போது ஜிபி முத்துவை தெரியாதவர்கள் யாரும் இல்லை அந்தளவிற்கு மக்களிடம் பிரபலமாகிவிட்டார் .டிக் டாக்கில் நகைச்சுவையாக வீடியோ பதிவிட்டு வந்தவர் ஜிபி முத்து, நாளடைவில் தனது நகைச்சுவை திறமையால் ரசிகர்களை கவர்ந்து பெரும் வரவேற்பினை பெற்றார் ஜிபி முத்து. தற்போது சினிமாவிலும் நடித்து வருகிறார். பம்பர் எனும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இவர்.இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இந்நிலையில் ஜிபி முத்துவுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அரியவாய்ப்பு கிடைத்தது.அதனை சரியாக பயன்படுத்தி பிக் பாஸ் சீசன் 6ல் போட்டியாளராக கலந்துகொண்டார் .இந்த நிகழ்ச்சியில் இவர் கலந்துகொண்ட பிறகு இவருக்கு வரவேற்பு மக்களிடம் இரட்டிப்பாகியது.இவரை டைட்டில் வின்னராக்க மக்களும் முடிவு செய்துவிட்டனர். மேலும் நூறு நாட்கள் ஜிபி முத்து நம்மளை மகிழ்விப்பார் என ஆவலாக இருந்தனர்.ஆனால் ஜிபி முத்து குடும்பத்தினை பிரிந்து இருக்க முடியாது என நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டார்.

Advertisement

தற்போது படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.இந்நிலையில் அவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார்.ஐவரும் இவர் சகோதரரும் வேலை பார்த்துக்கொண்டிருந்த பொழுது ஏற்பட்ட சண்டையில் அவரது சகோதரர் ஜிபி முத்துவை பிளேடால் வெட்டியுள்ளார்.மயங்கி கீழே விழுந்த ஜிபி முத்துவை மருத்துவமனையில் அனுமதித்தனர்,அங்கு அவருக்கு 175 தையல் போடப்பட்டுள்ளது.தற்போது இவரது சகோதரர் உயிருடன் இல்லை,இவருக்கு ஏற்பட்ட வெட்டுக்காயங்களை விட சகோதரர் கூட இல்லை என்பது வலிப்பதாக கூறியுள்ளார்.இவரின் இந்த பெரிய மனதினை பாராட்டி வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in