The Indian Times

I LOVE YOU TWOங்க,இரண்டு மலை பாம்புகளோடு பின்னிக்கொண்டு நடனம் ஆடிய இளைஞர்..தீயாய் வைரலாகும் வீடியோ

பாம்பு என்றாலே படையும் நடுங்கும் என்று கூறுவார்கள் தற்பொழுது அதனை பொய்யாக்கும் முயற்சியில் இளைஞர்கள் ஈடுபட்டு வருவது வாடிக்கையாக உள்ளது.தற்போது பாம்பு பிடிப்பவர்கள் கூட பல முறை பிடித்தது தானே என கவனக்குறைவாக பிடிப்பதால் பாம்பு தீண்டி விடுகிறது.இதனால் உயிருக்கு ஆபத்தான நிலைகளில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருவதை கேள்வி படுகிறோம்.

ஆனால் இங்கு ஒரு இளைஞர் இரண்டு மலை பாம்புகளை கட்டி அணைத்துக்கொண்டு நடனம் ஆடும் வீடியோ இணையத்தில் வைரலாகி அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.மலைப்பாம்புகளுக்கு விஷம் தன்மை இல்லாமல் இருந்தாலும் அதனால் ஆளை முழுங்கும் அளவிற்கும் பலம் உள்ளது.தற்போது இந்த இளைஞர் பயமறியாமல் அதனை தோளில் போட்டுகொண்டு நடனம் ஆடி வருவது காண்போரை பதைபதைக்க செய்கிறது.

Advertisement

இந்த வீடியோவை இளைஞர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோவிற்கு தற்போது லைக்குகள் மற்றும் கமெண்டுகள் குவிந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in