The Indian Times

நிரூப் எப்படிப்பட்டவன் தெரியுமா? லைவ்-ல் உண்மையை சொன்ன யாஷிகா | Yashika Anand | Niroop

பிக்பாஸ் சீசன் 2ல் போட்டியாளராக கலந்து கொண்டவர்களில் ஒருவர்தான் யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படம் மூலம் முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமான யாஷிகா ஆனந்த் தன் முதல் படத்திலேயே 18 பிளஸ் ரசிகர்களை சுண்டி இழுத்தார். இவரது கிளாமரான ஆடை அணிந்த 18 பிளஸ் காமெடி இளைஞர்களை கவர்ந்தது. அந்த காலத்தில் கவர்ச்சியான நடிகை என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது சிலுக்கு சுமிதா தான். ஆனால் இன்றைய சினிமாவில் கிளாமராக நடிக்கும் பல நடிகைகள் இருந்தாலும் கிளாமருக்கென்றே பெயர்போன நடிகைகளில் ஒருவர் யாஷிகா ஆனந்த்.

Advertisement

அதற்கு முன்பு யாஷிகா ஆனந்த் துருவங்கள் பதினாறு, கவலை வேண்டாம் ஆகிய படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் முரட்டு குத்து படம் போன்ற வெற்றியை அந்த படங்களால் அவருக்கு தரமுடியவில்லை. ஒரே படத்தில் பிரபலம் அடைந்ததால் இவருக்கு பிக் பாசில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அதுவரை கவர்ச்சியான நடிகை மட்டுமே என்ற பெயரை பெற்று இருந்த யாஷிகா ஆனந்த் சிறந்த போட்டியாளர் என்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் நிரூபித்துக்காட்டினார். Youtube Video Code Embed Credits: Galatta

Advertisement

தற்போது யாஷிகாவின் முன்னாள் காதலரான நிரூப் பிக் பாஸ் சீசன் 5 மற்றும் பிக் பாஸ் அல்டிமேட் ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். இவருக்கும் நிரூப்க்கும் இடையேயான உறவு முறிந்து விட்டதாக அவர் அறிவித்து இருந்தார். இந்த நிலையில் நேற்று லைவ் வந்த யாஷிகா தனது ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்தார். அதில் உங்கள் முன்னாள் காதலரை பற்றி சொல்லுங்கள் என்று கேட்டதற்கு, நிரூப் நல்ல பையன், Caring Guy, Loving Guy என பதில் அளித்துள்ளார். அந்த வீடியோவை நீங்களும் காண..Watch the Below video..

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in