Yuvraj Sing reverse sweep impress ans

யுவராஜ் சிங் கடந்த 2007 உலகக் கோப்பை தொடரில் 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசிய அந்த சாதனையை யாரும் எளிதில் மறக்க முடியாது.

இந்நிலையில் யுவராஜ் சிங் அசாதரணமாக ஒரு ரிவர்ஸ் ஸ்வீப் சிக்ஸர் அடிக்க அது ரசிகர்களுக்கு பேரானந்தமாக அமைந்துள்ளது. Watch the video below.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *