மறைந்த நடிகர் மணிவண்ணன் மனைவி மற்றும் குழந்தைகளை பார்த்து இருக்கீங்களா?வைரலாகும் மணிவண்ணன் குடும்ப புகைப்படம்

விளம்பரம்
விளம்பரம்

இயக்குனர் பாரதிராஜாவின் கிழக்கே போகும் ரயில் திரைப்படத்தினை பார்த்து சினிமாவில் சாதிக்க வேண்டும் என பல இயக்குனர்களுக்கும் கடிதம் எழுத தொடங்கினார் மணி வண்ணன்.அதில் இவர் எழுதிய கடிதம் பாரதிராஜா கவனத்தினை ஈர்க்கவே இவரை துணை இயக்குனராக சேர்த்துக்கொண்டார்.கல்லுக்குள் ஈரம் என்ற படத்தில் பாரதிராஜா நடித்துக்கொண்டு இருக்கும் பொழுது அவருடன் இணைந்தார் மணிவண்ணன்.பின்னர் பாரதி ராஜா படங்களுக்கு கதை வசனம் எழுத தொடங்கினார்.பாரதி ராஜாவிடம் இருந்து தொழிலை கற்றுக்கொண்டு இயக்குனராக உருவெடுத்தார்

கட்டாயம் படிக்கவும்  காதலி கழுத்தில் தாலி கட்டிய நடிகர் ஹரிஷ் கல்யாண்... வாழ்த்தும் ரசிகர்கள்

மறைந்த நடிகர் மணிவண்ணன் மனைவி மற்றும் குழந்தைகளை பார்த்து இருக்கீங்களா?வைரலாகும் மணிவண்ணன் குடும்ப புகைப்படம் 1

விளம்பரம்

1984 ஆம் ஆண்டு ஜோதி என்ற படத்தினை இயக்கி இயக்குனராக தமிழ் சினிமாவில் கால் தடம் பதித்தார்.இவர் தமிழில் பல படங்களை இயக்கியுள்ளார்.அதில் பல படங்கள் நல்ல வரவேற்பினையும் மக்களிடம் பெற்றுள்ளது.இயக்குனராக மட்டும் இல்லாமல் நடிகராகவும் சினிமாவை கலக்கினார் மணிவண்ணன்.வில்லன் காமெடியன் குணசித்திர கதாபாத்திரம் என எல்லாவற்றிலும் புகுந்து விளையாடினார் மணிவண்ணன்.இவர் இயக்குனராக இருப்பதை விட நடிகராக இருப்பதையே மக்கள் அதிகளவு விரும்பினார்கள்.கொடி பறக்குது என்ற ரஜினிகாந்த் படத்தின் மூலம் சினிமாவிற்குள் நடிகராக களம் இறங்கி வெற்றியும் கண்டார்.

கட்டாயம் படிக்கவும்  படம் ரொம்ப மொக்க.. ஏன்டா வந்தோம்னு ஆகிட்டு- COFFEE WITH KADHAL PUBLIC REVIEW

மறைந்த நடிகர் மணிவண்ணன் மனைவி மற்றும் குழந்தைகளை பார்த்து இருக்கீங்களா?வைரலாகும் மணிவண்ணன் குடும்ப புகைப்படம் 2

விளம்பரம்

தமிழில் மட்டுமில்லாமல் ஹிந்தி மொழியிலும் படங்கள் இயக்கியுளளார் மணிவண்ணன்.இவருக்கு திருமணம் ஆகி ரகுவண்ணன் என்ற மகன் மற்றும் ஜோதி என்ற மகளும் உள்ளனர்.மாரடைப்பால் நடிகர் மணிவண்ணா உயிரிழந்தது சினிமா உலகிற்கும் இவரது ரசிகர்களுக்கும் பெரும் சோகத்தினை அளித்தது.இந்நிலையில் பலருக்கும் மணிவண்ணன் குடும்பத்தினை பார்த்து இருக்க மாட்டார்கள்.தற்போது அவர்கள் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.இதனை ரசிகர்கள் வேகமாக ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  அத்தைக்கு SURPRISE GIFT கொடுத்து கண்கலங்க வைத்த BIGG BOSS தாமரை

மறைந்த நடிகர் மணிவண்ணன் மனைவி மற்றும் குழந்தைகளை பார்த்து இருக்கீங்களா?வைரலாகும் மணிவண்ணன் குடும்ப புகைப்படம் 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment